நடிகர் விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும். இது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆன்டனி, “எங்களது மற்றுமொரு கனவுப் படமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பதில் பெரும் […]
Read Moreசூப்பர் ஸ்டார் ரஜினி கார் ஓட்டிய படங்கள் சமூக வலைதளங்களில் வந்தாலும் வந்தன அதை தொடர்ந்து பிரச்சனையும் வரிசையாக வந்து கொண்டிருக்கிறது. புதிதாக வாங்கிய காரில் அவர் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்றார் அப்படி செல்லும்போது கேளம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவதால் அவர் e பாஸ் வாங்கி சென்றாரா என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டதில் அவர் அப்படி e பாஸ் வாங்கி செல்லவில்லை என்பது தெரிந்தது. இப்போது அடுத்த பிரச்சனை முளைத்திருக்கிறது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் […]
Read Moreகொரோனா தடுப்பூசி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதை 2021ம் ஆண்டு வரை எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் மைக் ரியான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி விநியோகம் நியாயமான முறையில் இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்யும். தடுப்பூசிகள் பலவும் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. இதுவரை எதுவும் தோல்வி அடையவில்லை. அடுத்த ஆண்டுதான் மக்கள் பயன்பாட்டுக்கு […]
Read More#She : அனைத்து இந்தியர்களும் இந்தப் புனிதக் கயிற்றை அணிகிறார்களா?. #He : இல்லை நாங்கள் மட்டும் அணிகிறோம். #She : நாங்கள்?. புரியவில்லை. #He : நாங்கள் பிராமின்ஸ் மட்டும். #She : எவ்வளவு பேர்?. மொத்த மக்கள் தொகையில் 3% மட்டும். #She : ஏன் நீங்கள் அணிகிறீர்கள்?. #He: சமூகத்தில் பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்தவர்கள். #She: எனக்கு புரியவில்லை. இந்தியாவில் நிறைய சாதிகள் உள்ளன. அதில் எங்கள் சாதி முற்படுத்தப்பட்ட உயர்ந்த சாதி. […]
Read Moreநடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை 4வதாக திருமணம் செய்தது சமூக வலைதளங்களில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இருவரின் திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்த சூர்யா தேவி என்கிற பெண் மீது நடிகை வனிதா புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியபோது சூர்யா தேவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து வீடியோக்களை நீக்கம் செய்ய வேண்டும் என வனிதா கேட்டுக்கொண்டார். ஆனால் ஏற்கனவே பதிவிட்ட […]
Read More