August 4, 2026
  • August 4, 2026

Simple

ஜூலை 31க்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிப்பா – 30ஆம் தேதி முதல்வர் ஆலோசனை

by on July 28, 2020 0

கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது. ஆனாலும  கூட தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் (ஜூலை 30) முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நாளை மாவட்ட கலெக்டர்களுடன் […]

Read More

மாடு இல்லாமல் மகள்களை வைத்து ஏர் உழுத விவசாயிக்கு டிராக்டர் தந்த ஹீரோ

by on July 27, 2020 0

தலைப்பைப் பார்த்துவிட்டு நம்ம தமிழ் ஹீரோ யாரோ ஒருவர்தான் இப்படி வாங்கி கொடுத்து விட்டாரோ என்று ஆச்சரியப்பட வேண்டாம். தமிழ் ஹீரோக்கள் சினிமாவில் தாராளம் செய்வதோடு சரி. நிஜ வாழ்க்கையில் செய்வதறியாதவர்கள். இந்த ஹீரோ இந்தி நடிகரான சோனு சூட். கொரோனா பிரச்சனையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெருமளவு உதவிய இவர் இப்போது இப்படி ஆந்திர விவசாயிக்கு உதவி இருக்கிறார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி மண்டலம் கே.வி.பள்ளியை சேர்ந்தவர் விவசாயி நாகராஜ், கொரோனா ஊரடங்கால் […]

Read More

திருநள்ளாறு இ-நவக்கிரஹ சாந்தி ஹோமம் பதிவு செய்ய…

by on July 27, 2020 0

”திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வரும் சனீஸ்வர பகவானை வேண்டி நடத்தப்பட்டு வந்த நவக்கிரக சாந்தி ஹோமம், கரோனா பேரிடர் காரணமாக அரசு உத்தரவின்படி நிறுத்தப்பட்டது. தற்போது அரசு வழிகாட்டுதலின்படி கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே நவக்கிரக சாந்தி ஹோமத்தில் பங்கேற்கும் வகையில் இணையவழி பூஜை (இ-நவக்கிரஹ சாந்தி ஹோமம்) நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக […]

Read More