கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்படாமல் இருந்தன. அதன்பின் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து சென்னை மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்த்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இது சென்னையில் உள்ள மது பிரியர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தது. ஆனால், சென்னையில் வைரஸ் தொற்று அதிகமாக இருந்ததால் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப் படாமலேயே இத்தனை நாள் இருந்தது. இந்நிலையில் நாளை மறுதினத்தில் (ஆகஸ்ட் 18) முதல் […]
Read Moreஇந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக தான் இருக்கும். ஆம்..! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி திடீரென அறிவித்திருக்கிரார். இதற்கு அடுத்த அதிர்ச்சியாக அடுத்த சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். தோனி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்” என பகிர்ந்துள்ளார். இதனையடுத்து […]
Read More