August 5, 2026
  • August 5, 2026

Simple

கமல் பலான படங்களில் நடித்ததை காட்டிக் கொடுத்த காதல் சுகுமார்

by on October 13, 2020 0

இரண்டாம் குத்து படத்தில் நடித்த சாம்ஸ் ” இனி இதுபோன்ற படங்களில் நடிக்கமாட்டேன்…” என்று சொன்ன பதிவுக்கு இன்னொரு காமெடி யன் காதல் சுகுமார் தன் முகநூலில் ஒரு பதிவு இட்டிருக் கிறார். அதிலிருந்து… இனிய நண்பர் Actor-Chaams அவர்களின் பதிவுக்காக… ” நண்பா காமெடியன்னு ஒருத்தன் இல்ல. நடிகன் நடிகன்தான்…”அப்டின்னு கமல் சார் சொல்லுவார். என்னவா ஆகப்போறோம்னு தெரியாத ரெண்டும் கெட்டான் ஸ்டேஜ்ல 20க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்காவில் ஷீலா போன்ற பலான படங்களில் நடித்ததாக கமல் […]

Read More

இரண்டாம் குத்து போன்ற படங்களில் இனி நடிக்க மாட்டேன்

by on October 13, 2020 0

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான இரண்டாம் குத்து என்ற பாலியல் வன்மம் மிகுந்த படத்தில், தான் நடித்ததற்கான காரணம் குறித்து நகைச்சுவை நடிகர் சாம்ஸ் விளக்கம் அளித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் எழுதியதாவது: இரண்டாம் குத்து படம் சம்பந்தமாக என்னைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு என்னுடைய சில சந்தேகங்கள், குழப்பங்களை வெளிப்படுத்தி இருந்தேன். அந்தப் பதிவிற்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் இருந்தன. பலரும் சொன்ன கருத்துகள், என் நல விரும்பிகள் சொன்ன அறிவுரைகளை வைத்து தற்போது என் கருத்தை, என் […]

Read More

எந்திரன் கதை திருட்டு புகார் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்

by on October 12, 2020 0

1996 ஆம் ஆண்டு “இனிய உதயம்” தமிழ் பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் எழுதிய “ஜுகிபா” கதை வெளியானது. அதே கதை மீண்டும்” தித்திக் தீபிகா “என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “எந்திரன்” திரைப்படம் வெளியான பின்பு தான் ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருப்பதாக அவருக்குத் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து எழுத்தளார் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் […]

Read More

பாஜகவில் குஷ்பு இணைவது தமிழக பாஜக முதல்வர் வேட்பாளர் ஆகவா?

by on October 11, 2020 0

இன்றுவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளராக செயல்பட்டுவருபவர் குஷ்பு.   இந்நிலையில் நாளை காலை இவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக  தகவல்கள் வெளியாகி வருகின்றன.   இந்தத் தகவல்கள் பல நாட்களாக சொல்லப்பட்டு வந்தாலும் அந்த தகவல்களை குஷ்பு தொடர்ந்து மறுத்து வருகிறார். பாஜக அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக்கொள்கையை காங்கிரஸ் எதிர்த்து வந்த நிலையில் குஷ்பு மட்டும் அதை ஆதரித்தார்.   இதுபோன்ற காரணங்களால் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக அரசியல் […]

Read More

சிஎஸ்கே தோல்வியால் தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் மிரட்டல்

by on October 11, 2020 0

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு அவர் ஓராண்டாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றமடைந்தனர். தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார். நடப்பு ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 […]

Read More