இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார் சில வருடங்களுக்குப் பிறகு மனதுக்கு இனிய பாடல்களைக் கொடுத்திருக்கும் படம் ‘வா பகண்டையா.’ உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இந்த படத்துக்கு கதை – திரைக்கதை – வசனம் எழுதி, இயக்கி, தனது ‘ஒளி ரெவிலேஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார் ப.ஜெயகுமார். புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் ஹீரோவாகவும், நிழன் வில்லனாகவும், அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில், ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள யோகி ராம் […]
Read Moreகிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு சென்னை போன்ற பெருநகரத்தில் அமைந்திருக்கும் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி கற்பதென்பது எத்தகைய கடினமான விஷயம் என்பது கற்றறிந்தவர்களுக்குத் தெரியும். அப்படி நடுக்காவேரியிலிருந்து சென்னை ஐஐடியில் சேர கடின உழைப்பில் வந்த கமலி என்ற மாணவியைப் பற்றிய படம்தான் இது. கல்வியைப் பற்றிய படம் என்பதால் படமாக இல்லாமல் பாடமாக இருக்குமோ என்று ஐயமடையைத் தேவையில்லை. சினிமாவுக்குண்டான அத்தனை அம்சங்களும் படத்தில் தேவைக்கேற்ற அளவில் இருக்கின்றன. […]
Read Moreமூன்று தலைமுறையாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து சேவை செய்த குடும்பம் விஷால் உடையது. விஷாலும் இப்போது ராணுவத்தில் இருக்க அவரது தந்தையின் சேவைக்காக அவருக்கு சக்ரா விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க சென்னையில் சுதந்திர தினத்தன்று 50 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்ட அதில் விஷால் வீடும் ஒன்று. போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் சுதந்திர தினம் என்பதால் போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொள்ளையர்கள் […]
Read Moreஆனந்தன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள ‘சக்ரா’ நாளை ( பிப்ரவரி 19 ) வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தயாரிப்பாளர் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ‘சக்ரா’ படத்தின் கதையை ஆனந்தன் ஏற்கனவே தன்னிடம் தெரிவித்து படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுவிட்டு தற்போது ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரிப்பில் படம் வெளியிடுவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தாக்கல் […]
Read Moreகன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா. அவர் இதுவரை ஹீரோவாக நடித்து வெளியான மூன்று படங்களும் தாறுமாறாய் ஹிட்டடிக்க, அடுத்ததாக ‘செம திமிரு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். துருவா சர்ஜா ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. நந்தகிஷோர் இயக்கியுள்ள இந்த படத்தில் துருவா சர்ஜாவுக்கு ஜோடி ராஷ்மிகா மந்தனா. வரும் பிப்ரவரி 19-ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்த […]
Read More