சமீபத்தில் மளமளவென்று முன்னுக்கு வந்த நடிகைகளில் முக்கியமானவர் பூஜா ஹெக்டே. இவர் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் விஜய் 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு இவர் நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்து விஜய் வந்து விட இப்போது பூஜா ஹெக்டே விடமிருந்து ஒரு ட்வீட் வந்திருக்கிறது. அந்த ட்விட்டர் செய்தியில் அவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்திருப்பதாகவும் தன்னுடன் […]
Read Moreதமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி சேவையாளர் என்கிற புதிய முகம்.. அந்த முகத்துக்கான அங்கீகாரமும் தற்போது அவரை தேடி வந்துள்ளது. கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் […]
Read Moreசென்னை மணலி, பல்ஜிபாளையம், சின்னசேக்காட்டைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 25). சின்னத்திரை ஜூனியர் ஆர்டிஸ்டான இவர் பிரபல சீரியல் ஒன்றில் நடிச்சு வருகிறார். வானத்தை போல, அதற்கு முன்பு செம்பருத்தி தொடரில் உமா ரோலில் நடித்து பிரபலமானவர். அவர் இன்று காலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருந்தது… ‘‘நான் என் கணவர் சரவணனை கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்து விட்டேன். இந்நிலையில் நான் நடிக்கும் சீரியலில் […]
Read Moreதமிழில் இளம் தலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். கட்டான தோற்றமும் நல்ல நடிப்பு திறமையும் கொண்ட இவர் நடிப்பில் ராட்சசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. கடைசியாக இவர் நடித்து வெளியான படம் ‘ காடன்’. முன்பே திருமணமான விஷ்ணுவிஷால் கருத்து வேற்றுமை காரணமாக முதல் மனைவியை பிரிந்து தனித்து வசித்து வந்தார். இந்நிலையில் பிரபல பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் அவருக்கு காதல் அரும்பியது. சமீபத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது விரைவில் ஜுவாலா கட்டாவை மணமுடிப்பேன் என்று […]
Read Moreஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லிஃப்ட்’. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்திருக்கிறார். ஜி மதன் படத்தைத் தொகுக்க சண்டைக் காட்சிகளை ஸ்டன்னர் சாம் கவனிக்க, சதீஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் […]
Read More