ஹெபடைடிஸ் பி என்பது ஹெபடைடிஸ் பி வைரஸால் (எச்பிவி) ஏற்படும் உயிருக்கு ஆபத்தான கல்லீரல் நோயாகும், இது நாள்பட்டதாக மாறி ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும். நாள்பட்ட ஹெபடைடிஸ் பி கல்லீரல் செயலிழப்பு, புற்றுநோய் மற்றும் கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் அபாயத்தை அதிகரிக்கிறது, இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். 2019 ஆம் ஆண்டில் 296 மில்லியன் மக்கள் நாள்பட்ட ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்றுடன் வாழ்ந்து வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் […]
Read Moreகுணச்சித்திர நடிகை குட்டிமா பாட்டி உடல்நலக் குறைவால் அன்னூரில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு குணச்சித்திர நடிகர்களும் முக்கியம். அப்படி பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் ரங்கம்மா பாட்டி. இவர் எம்ஜிஆர் நடித்த விவசாயி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சீவலப்பேரி […]
Read Moreடைட்டிலில் கதை சொல்லியாச்சு, விஜய் சேதுபதியை நயன்ஸும், சமந்தாவும் காதலிக்கிறார்கள் என்று. இவர்களில் யார் ஒருவரின் காதலுக்கு ஆளானாலே மச்சக்காரன் என்று அர்த்தம். ரெண்டு பேரும் காதலித்தால்..? இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே எதிர்பார்ப்பு பற்றிக் கொண்டிருக்க, படம் வந்தே விட… தியேட்டர்களில் இளமைக் கொண்டாட்டம்தான். வழக்கமான விக்னேஷ் சிவனின் பாணியிலேயே நகைச்சுவையாக தொடங்குகிறது படம். விஜய் சேதுபதியின் பெற்றோர் குடும்பத்தில் சகோதர சகோதரிக்குக் கல்யாணமே நடக்காமல் இருக்க, அது ஏன் என்பது ஒரு குட்டிக்கதை. இந்த […]
Read Moreஒரு கட்டுப்பாடான ஆண்கள் ஹாஸ்டலில் ஓர் இரவு ஒரு பெண் தங்க நேர்ந்தால் என்ன ஆகும் – இந்த அந்தக சூழலில் கந்தகம் சேர்த்தது போல அந்த ஹாஸ்டலுக்குள் தன் காதலனைத் தேடி அலையும் ஒரு பேயும் சேர்ந்து கொண்டால் அந்த அதகளம் எப்படி இருக்கும், அதை எப்படியெல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என்று காமெடியாக சொல்லியிருக்கும் முயற்சிதான் இது. இதில் இன்றைய தலைமுறை ஹீரோ அசோக்செல்வனும், பிரியா பவானி சங்கரும் சேர்ந்துகொள்ள ஒரு இளமை பேக்கேஜுடன், நகைச்சுவையின் […]
Read Moreசெல்போன் கண்டுபிடிக்கப்படும் வரை ஆஃப்லைனில் அடுத்தவர் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருந்த நாம், செல்போன் வந்த பிறகு ஆன்லைனிலும் அடுத்தவர் வாழ்க்கைக்குள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறோம். கண்ணில் படும் காட்சிகளை எல்லாம் செல்போனில் படம்பிடித்து அதன் உண்மைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் கமெண்டுகளும் மீம்ஸ்களும் போட்டு அதை அடுத்தவருக்கு அனுப்பிக் கொண்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் வாழ்வில் எத்தகைய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது என்று உரத்துச் சொல்லும் படம். சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவனாக நச்சென்று பொருந்தியிருக்கிறார் நடிகர் […]
Read Moreஅனைவருக்கும் வணக்கம்! கேடில் விழுச்செல்வமான கல்வியைக் கற்பிக்கும் மேன்மையான பயணத்தின் மைல் கல்லாக VKAN-V Solution Private Limited, 27.04.2022 அன்று மாலை 6 மணி அளவில், மழலையர் பிரிவிற்கான FEFDY பாடத்திட்டம் வெளியிட உள்ளது. இந்நிகழ்வின் சிறப்பு விருத்தினர்களாக மேன்மைமிகு கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.மனோ தங்கராஜ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். VKAN-V Solutions Private Limited, Chennai, India எனும் மென்பொருள் நிறுவனத்தின் […]
Read More