எக்ஸாட் இண்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் திரு. முரளி தகவல் சென்னை ஜூன் 30:- பிடிஎப் பைல் கொடுத்தால் பத்து நிமிடத்தில் புத்தகமாக்கி தரும் இயந்திரத்தை தமிழகத்தில் முதன் முதலாக “KYOCERA” நிறுவனத்தின் டாஸ்கல்பா ப்ரோ 15000 சி வகை அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்துகிறது எக்ஸாட் இண்டர்நேஷனல். இவ்வியந்திரம் அறிமுகம் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் திரு.முரளி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில்… இந்த இயந்திரங்கள் பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது. அச்சிடும் தாள்கள், அளவு, பயன்படுத்தும் முறை போன்றவற்றை கொண்டு […]
Read More‘கே ஜி எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே. ரெட்டி வெளியிட்டார். கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு […]
Read MoreThe Nightingale production தயாரிப்பில் சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் ஜெய்பாலா பேசியதாவது, “அனைவருக்கும் வணக்கம். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒரு புது படக்குழுவிற்கு இவ்வளவு பேர் வந்து வரவேற்பு தந்திருப்பது ஆச்சர்யம்.. தென்மாவின் இசை பிரமாதமாக வந்துள்ளது . இயக்குநர் சமயமுரளிக்கும் நன்றி. எங்கள் படத்திற்கு ஆதரவு செய்யுங்கள்” என்றார் இசை அமைப்பாளர் தென்மா பேசியதாவது, “வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் எல்லோருக்கும் நன்றி. […]
Read Moreஉலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. திரையரங்குகள் இன்னும் மக்கள் திரளில் திளைத்திருக்கும் நிலையில், இத்திரைப்படம், ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உலகம் முழுதும் வெளியாகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளங்களில் தொடர் வெற்றிப்படைப்புகளை தந்து முதலிடம் பிடித்துள்ளது. இப்போது இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டான “விக்ரம்” படத்தை தென்னிந்திய திரையுலக ரசிகர்களுக்காக பரிசளிக்க தயாராக உள்ளது. […]
Read Moreநடிகர் பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடுவா’. இந்த படத்தை பிரித்விராஜ் புரடக்சன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் இணை தயாரிப்பாளராக மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். விவேக் ஓபராய் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜினு ஆபிரகாம் கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுதி உள்ளார். வரும் ஜூலை 7 ஆம் தேதி இந்த படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது. […]
Read Moreகடந்த சில நாட்களாகவே திரைத்துறை சம்பந்தப்பட்டவர்களின் மரணம் தொடர்ந்து அதிர்ச்சி அளிக்க வைக்கிறது. நேற்று நடிகர் பூ ராமு மாரடைப்பால் காலமானார். இன்று கொரானாவுக்கான சிகிச்சையில் இருந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 48. ஆனால் அவர் இறந்தது கொரோனா தொற்றினால் அல்ல என்று தெரிய வருகிறது. அவருக்கு சில காலமாகவே நுரையீரலில் தொற்று இருந்ததாம். புறாக்களின் எச்சத்தினால் உருவாகும் வைரஸ் தொற்றினால் அவருடைய நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் […]
Read More