இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மேடையை இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் சென்னையில் துவக்கியுள்ளது . இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகளை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்க அதிகாரிகள் , தூதுவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சென்னை Hyatt Regency- யில் இதன் அதிகாரபூர்வ துவக்க விழா நடைபெற்றது . இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் ( India Tanzania Trade Commission ) மற்றும் இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சிலுடன் ( IATC ) […]
Read Moreஇந்தியா தான்சானியா நாடுகளுக்கு இணையயயான வர்த்த யேணசணய இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் சசன்ணனயில் பிறந்துள்ளது. இரு நாடுகளுக்குமிணையிலான வர்த்தக உறவுகணள கட்டிசயழுப்பும் வணகயில் அரசாங்க அதிகாரிகள், தூதுவர்கள் ேற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிணலயில் சசன்ணன Hyatt Regency-யில் இதன் அதிகாரபூர்வ துவக்க விழா நணைசெற்றது. இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் (India Tanzania Trade Commission) ேற்றும் இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சிலுைன் (IATC) இணைந்து, சசன்ணன தி-நகரில் இந்திய தான்சானியா வர்த்தக ஆணையத்தின் அலுவலகம் […]
Read Moreகுடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தரும் இந்த படம், ஏப்ரல் 21 அன்று இந்தியாவிலும், 240 உலக நாடுகளிலும் மற்றும் பல பிரதேசங்களிலும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது ‘ஓ மை டாக்’. சரோவ் சண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ள 2D என்டர்டெய்ன்மென்ட் ‘ஓ மை டாக்’ படம், மூன்று தலைமுறைகளைப் பற்றியது. குடும்பப் பாங்கான இப்படத்தில் நிஜத்தில் மூன்று தலைமுறை நடிகர்களான விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அமேசான் பிரைம் நம்பமுடியாத அளவிற்கு புத்தம் […]
Read MoreThe state-of-the-art facility will empower filmmakers and content creators to realize their vision, bringing to life stories that engage, entertain, and enlighten audiences around the world. Hyderabad, April 11, 2022 With demand for new content at an all-time high, creators everywhere are looking to leverage cutting-edge technology to bring their stories to life. Virtual production […]
Read Moreமனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனமும், ஐ அம் புத்தா புரொடக்சன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றிணைகின்றன. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஐ அம் புத்தா புரொடக்ஷன்ஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து வழங்கின. இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மேலும் இரண்டு […]
Read Moreமுன்னாள் முதலமைச்சர் கலைஞரின் கதை வசனத்தில் மீனா பிரேம்குமார் நடித்த “கலைஞரின் கண்ணம்மா” படத்தை தயாரித்து இயக்கியவர் எஸ் எஸ் பாபா விக்ரம்.2005 ல் வெளிவந்த அந்த படம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அந்தப் படத்தைத் தொடர்ந்து கருணாஸ் கோவை சரளா நாசர் ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்த “பொம்மை நாய்கள்” என்ற படத்தை தயாரித்து இயக்கினார். தற்போது இமான் அண்ணாச்சி நடிப்பில் “அதிர்ஷ்டம்” என்ற படத்தை தயாரித்து இயக்கி வந்தார். உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று […]
Read More