நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக, ஆளுநர் மூலம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழகம் நிறைவேற்றி உள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், தமிழக ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் […]
Read Moreசென்னையில் புதிய அலுவலகம் திறப்பதன் மூலம் ஆர் 1 ஆர்சிஎம் தென்னிந்தியாவில் அதன் அடித்தளத்த வலுப்படுத்துகிறது முன்னணி பன்னாட்டு ஹெல்த்கேர் நிறுவனமானது சென்னையின் இளம் திறமையாளர்களை வேலைக்கு எடுத்து ஈடுபடுத்தவுள்ளது இந்த வசதியானது ஆர் 1 ஆர்சிஎம் அதன் இந்திய வளர்ச்சிக் வரலாற்றின் அடுத்த கட்டத்தை ஒரு வலுவான பணியாளர்களின் ஆதரவுடன் பட்டியலிடவுள்ளது சென்னை 19 ஜூலை 2022 – மருத்துவமனைகள், சுகாதார அமைப்புகள் மற்றும் குழுக்களுக்கான தொழில்நுட்பம்மருத்துவர் செயல்படுத்தப்பட்ட வருவாய் சுழற்சி மேலாண்மை சேவை வழங்குநர்களில் […]
Read Moreசென்னை: 19 ஜுலை 2022: தமிழ்நாட்டின் பன்முக சிறப்பு சேவை மருத்துவமனை சங்கிலித்தொடர் நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, மிகவும் ஆபத்தான இதயத்தாள / லய பிரச்சனைகள் இருந்த 55 வயது பெண்மணியின் உயிரைக் காப்பதற்காக மூன்று மருத்துவ செயல்முறைகளை வெற்றிகரமாக செய்திருக்கிறது. 55 வயதுடைய ஒரு பள்ளி ஆசிரியையான திருமதி. ராதா பாலாஜி, காவேரி மருத்துவமனையின் அவசரநிலை சிகிச்சை துறைக்கு கடுமையான நோய் பாதிப்புடன் அழைத்து […]
Read Moreசமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘வட்டம்’ படத்தினை நேரடி திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘வட்டம்’ ஒரு திரில்லர் திரைப்படம். மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாப்பாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து […]
Read Moreகடந்த வாரம் வெளியாகி இருக்கும் பார்த்திபனின் உலக சாதனைப் படமாக ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள நான் லீனியர் படமான ‘ இரவின் நிழல்’ படத்தில் மூன்று பேர் முக்கியமாக கவனிக்கப்பட்டார்கள். அதில் முதல்வர் இந்த படத்தை கற்பனை செய்த பார்த்திபன். இரண்டாம் அவர் ஒரே சாட்டில் இந்தப் படத்தை எடுத்து முடித்த சாதனையாளர் ஆர்தர் வில்சன். மூன்றாவது நபர் படத்தில் அற்புதமாக கலை இயக்கத்தை மேற்கொண்ட ஆர் டைரக்டர் ஆர்கே விஜய் முருகன். ஆஸ்கர் நாயகன் ஏ […]
Read More