பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கிய திரைப்படம் கார்கி. கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், காளி வெங்கட், இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். […]
Read More“ஹர ஹர மகாதேவகி’ இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை […]
Read Moreதிரு. ராமச்சந்திர ராஜா முன்னின்று நடத்துகிறார். இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI), தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. ராமச்சந்திர ராஜா, தென் பகுதியில் கட்சியின் வேர்களை வலுப்படுத்த மெகா உறுப்பினர் பணியைத் தொடங்கினார், மேலும் எதிர்கால உத்திகள் குறித்து விவாதிக்க மூத்த தலைவரும் காங்கிரஸ் துணைத் தலைவருமான பொன் கிருஷ்ணமூர்த்தியையும் சந்தித்தார். மெகா மெம்பர்ஷிப் மிஷன் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்ட திரு, இந்த பிரச்சாரத்தின் கீழ் தென் மண்டலத்தில் உள்ள ஆர்ஐடி, ராஜாஸ் கல்லூரி, […]
Read MoreRain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் எடிட்டர் சாபு ஜோசப் கூறியதாவது.., “ இந்த படத்திற்கு சாம் சிஸ் முக்கியமான அம்சமாக இருக்கிறார் மிக நல்ல […]
Read More2007- ம் ஆண்டு வெளியான சிவி படத்தின் தொடர்ச்சிதான் இந்த சிவி 2. கடந்த படத்தில் நந்தினி தன்னைக் கொன்றவர்களை பழி வாங்கியது போல் இதில் தன்னை தேடி வந்தவர்களை பழி தீர்க்கும் கதை. இதை ஒரு திரில்லர் ஹாரராக எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஆர்.செந்தில்நாதன். இந்தக் கதைக்குள் சமூக வலைத்தளங்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறது என்ற மெசேஜையும் உள்ளே வைத்துச் சொல்லி இருக்கிறார் அவர். விஸ் காம் மாணவ மாணவிகள் ஒன்பது பேர் காணாமல் போனதாக புறநகர் […]
Read Moreசர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.. வரும் ஜூலை 29 படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. கலை இயக்குனர் ஜாக்கி கூறியதாவது.., “இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு […]
Read More