பல தலைவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருந்த இனத்தின் குறியீடாக அடையாளம் இருக்கும். ஆனால், ‘ இவர் அப்படிப்பட்டவர் அல்ல, இந்த தேசத்துக்கே சொந்தமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்…’ என்பதை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் நிறுவுகிறார் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ஆர்.அரவிந்தராஜ். இந்திய சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கும் கதையில் சுதந்திர தாகத்துடன் அதற்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த முத்துராமலிங்க தேவர், சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவில் காங்கிரசிலிருந்து விலகி ஃபார்வேர்டு பிளாக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது […]
Read Moreமும்மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் சினிமா அகராதிப்பாடி நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும். அப்படி மேல்நிலை வகுப்பில் படிக்கும் ராம் என்கிற அஜய் அர்னால்டு, அப்துல்லாவாக வரும் அர்ஜுன், ஆண்டனியாக வரும் பூவையார் மூவரும் நண்பர்கள். ஆனால், படிக்கும் வயதில் பள்ளிக்கு கட் அடித்துவிட்டு… சினிமாவுக்குப் போகிறார்களா என்று கேட்கிறீர்களா? அது பரவாயில்லையே..? பெரும் பணக்காரர் வேல ராமமூர்த்தியின் பேரனைப் பள்ளியிலிருந்து கடத்தி வெட்டிக் கொல்கிறார்கள். அதற்கு ஒரு நியாயம் பின் பாதியில் சொல்லப்படும் என்றாலும் இது கொஞ்சம் […]
Read Moreநவம்பர் 2 – பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாள்: நீதிக்கான உலகளாவிய அறைகூவல்..! சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பும் (IFJ) அதன் உலகளாவிய அங்கத்தினர்களும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாளாக அனுசரிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை இந்த நினைவு நாளை அறிவித்து 12 ஆண்டுகள் ஆகியும், பத்திரிகையாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அச்சுறுத்தலும் வன்முறையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போராட்டங்களைச் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள், தங்கள் உடைகள் அல்லது மேலங்கியில் […]
Read Moreஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து ஆண் பெண்ணுக்குள் நிலவும் ஈகோ மோதல்கள் தான் கதை. உலகுக்கே தெரிந்த மெல்லிய லைன்தான் இது என்றாலும் அதை ஒரு இடத்திலும் சுவாரசியம் குறையாமல் கொடுத்திருப்பதில் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல். ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ரியோ ராஜுக்கும் மாளவிகா மனோஜ்க்கும் காதல் வருகிறது. கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்ந்ததால் தன்னிச்சையாக வாழத் துடிக்கும் மாளவிகாவின் எண்ணத்துக்கு மதிப்பு கொடுத்து அவரது விருப்பப்படியே வாழும் உறுதியுடன் திருமணம் செய்து கொள்கிறார் […]
Read More‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !! அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் அண்ணாதுரை பேசியதாவது.., எங்கள் திரைப்பட […]
Read Moreநடிகர் கௌஷிக் ராம் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா..! ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, ‘பிக்பாஸ்’ பிரபலங்கள் விஷ்ணு, […]
Read More