November 6, 2026
  • November 6, 2026

Simple

மும்பையில் நடைபெற்ற ஜவான் வெற்றி விழாவில் ஷாருக் – தீபிகா படுகோனே நடனம்

by on September 16, 2023 0

ஜவான் வெளியீட்டுக்குப் பின்னர் வெற்றியை கொண்டாடிய செய்தியாளர் சந்திப்பில் ஜவானின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கு கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர், மேலும் இந்நிகழ்வில், மீடியா மற்றும் ரசிகர்களுக்காக அனிருத்தும் ராஜகுமாரியும் பாடல் பாடினர் ! உலகம் முழுவதும் ஜவான் படத்திற்கான பிரமாண்ட வரவேற்பு மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில், படக்குழு வெற்றியை கொண்டாடும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அபாரமான வசூல் எண்ணிக்கையுடன், இன்னும் வெற்றிநடை போட்டு இன்னும் பல […]

Read More

மார்க் ஆண்டனி திரைப்பட விமர்சனம்

by on September 15, 2023 0

கொஞ்ச காலத்துக்கு முன்னால் சயின்ஸ் பிக்ஷன் எனப்படும் அறிவியல் புனைவுப் படங்கள் தமிழில் எடுத்தால் எடுபடாது – புரியாது என்றொரு கருத்து இருந்தது. ஆனால் தொடர்ந்து டைம் டிராவல், டைம் லூப், ஜாம்பி, மல்டி யுனிவர்ஸ் என்றெல்லாம் அறிவியல் புனைவுப் படங்கள் வெளிவந்து தமிழ் ரசிகர்களை இப்படிப் படங்களைப் பார்க்கத் தயார் படுத்தி விட்டது என்று சொல்லலாம். இந்த மார்க் ஆண்டனியும் சயின்ஸ் பிக்ஷன் வகையறா படம்தான். டைம் டிராவல் என்று இல்லாமல் ‘டைம் கால்’ என்று […]

Read More

சர்வதேச தொழிலதிபர் ஆகிறார் நயன்தாரா – கோலாலம்பூரில் கோலாகலம்

by on September 15, 2023 0

சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்களின் உற்பத்தி துறையில் அடியெடுத்து வைக்கும் நயன்தாரா சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் -பிரபல நடிகை நயன்தாரா- புகழ்பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள். ‘9 ஸ்கின்’ என பெயரிடப்பட்டிருக்கும் இவர்களது அழகு சாதன பொருட்களின் வணிக முத்திரையை, மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் செப்டம்பர் 29ஆம் தேதியன்று […]

Read More

கடைசி விவசாயி போல் படவா இருக்கும் என்று தோன்றுகிறது – பேரரசு

by on September 15, 2023 0

நடிகர்கள் விமல், சூரி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர். இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். […]

Read More

பண்டிகை கால விற்பனையில் 30% வளர்ச்சியைக் காணும் கோத்ரேஜ் இன்டீரியோ

by on September 14, 2023 0

கோத்ரேஜ் இன்டீரியோ, தமிழ்நாட்டின் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதன் வழங்கல்களை விரிவுபடுத்துகிறது இந்த பண்டிகை கால விற்பனையில் 30% வளர்ச்சியைக் காண்கிறது… சென்னை, செப்டம்பர் 13, 2023: கோத்ரேஜ் குழுமத்தின் முதன்மை நிறுவனமான கோத்ரேஜ் & பாய்ஸ், தனது வணிக நிறுவனமான இந்தியாவின் முன்னணி ஃபர்னிச்சர் மற்றும் இன்டீரியர் தீர்வுகள் பிராண்டான கோத்ரெஜ் இன்டீரியோ   தமிழ்நாடு சந்தையில் பலவிதமான திட மரக் கட்டில்களை அறிமுகப்படுத்தி   சென்னையில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் மேம்பட்ட அனுபவத்தை […]

Read More

ஜெயிலர் வெற்றியைத் தாண்டி மக்கள் ஆதரவளித்த படம் ‘அடியே’

by on September 14, 2023 0

ஊடகத்திற்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த ‘அடியே’ படக் குழு மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் […]

Read More