தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்ஷிகா தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி வெற்றிப்பட இயக்குநர் இயக்குநர் ஆர்.கண்ணன். மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி, ‘ஜெயம்கொண்டான்’ படத்தின் மூலம் வெற்றிகர இயக்குநராக ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் மாறிய ஆர்.கண்ணன் தற்போது ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தை இயக்கி தனது மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்து இருக்கிறார். எமோஷனல் ஹாரர் திரில்லர் ஆக உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு தொல்காப்பியனின் கதையை எடுத்துக்கொண்டு அதில் பல கமர்ஷியல் அம்சங்களை […]
Read Moreசிறுநீர்ப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை “நம்பிக்கையின் சித்திரம்” (கேன்வாஸ் ஆஃப் ஹோப்) என்ற சிறப்பு நடவடிக்கையின் மூலம் அனுசரிக்கும் காவேரி மருத்துவமனை ○ சிறுநீர்ப்பையில் உருவாகும் புற்றுநோயை தொடக்கநிலையிலேயே கண்டறிவதன் அவசியம் மீது விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பு திட்டத்தின் நோக்கம் ○ சிறுநீர்ப்பை புற்றுநோயை துல்லியமாக கண்டறிவதற்கு சமீபத்திய தொழில்நுட்பம் உதவுகிறது என்பதையும் இம்மருத்துவமனை வலியுறுத்துகிறது Chennai, 30th May 2024: தமிழ்நாட்டின் முன்னணி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை சங்கிலித்தொடர் குழுமத்தின் ஒரு அங்கமான காவேரி […]
Read Moreதக்ஷா சிஸ்டம் இன் SIMULIA மென்பொருளைக் கொண்டு டஸ்ஸால்ட் நிறுவனம் மெய்நிகர் சூழலில் ட்ரோன்களின் செயல்பாடுகளை சோதனை செய்கிறது. மாறுபடும் பயன்பாட்டு தேவைகளுக்கேற்ப புதிய ட்ரோன்களை குறுகிய காலத்தில் சந்தைப்படுத்தவும், புத்தாக்க முயற்சிகளை செயல்படுத்தவும் 3DEXPERIENCE மென்பொருள் தளம் உதவுகிறது. மெய்நிகர் சூழலில் ட்ரோன்களின் செயல்பாடுகளை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் பிற ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து தனக்கென்று ஒரு தனித்தன்மையை தக்ஷா நிறுவனம் அடைந்திருக்கிறது. சென்னை மே 29, 2024 – ஆளில்லா தானியங்கி ட்ரோன் தொழில்நுட்பத்தில் முன்னணி இந்திய கண்டுபிடிப்பாளரான தக்ஷா […]
Read Moreசூரியை ஒரு சூர்யா ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தன் கரியரில் பாதியைப் பங்களித்து இருக்கும் வெற்றிமாறன், சசிகுமார் சமுத்திரகனி போன்றோர் பின்னணியில் இருக்க, அதை செயல்படுத்தி இருக்கும் இன்னொரு படம் இது. படிக்காத மேதை காலத்தில் இருந்து பல காலம் கலைத்துப் போட்டு எடுத்த கதைதான். உணவளித்து தன்னை வளர்த்த காரணத்துக்காக விசுவாசத்தில் நாய் போல அந்த குடும்பத்தின் நலனுக்காகவே சுற்றிவரும் ஒரு மனிதன் எப்படி அந்த குடும்பத்தின் காவல் தெய்வமாக வாழ்கிறான் என்பதுதான் […]
Read Moreபல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அதேபோன்ற வெற்றிபடங்களின் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் இது. அதற்குத் தோதாக ஹிட் லிஸ்ட் என்றே தலைப்பிட்டு ஒரு ஹிட் படத்தை கொடுக்க இருவரும் எடுத்த முடிவு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாகி இருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம். எறும்பு, எலி, கோழி என்று ஒரு […]
Read Moreதெருவுக்குத் தெரு சிக்கன், மட்டன் பிரியாணி கடைகள் பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில் கோலிவுட்காரர்களுக்கு மட்டும் கோழி, ஆடுகளின் மேல் புதிதாகக் கரிசனம் வந்திருக்கிறது. இதில் பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எடுப்பது இதன் மூலம் பெருகி இருப்பதுதான். இப்படி சைவம், கிடா போன்ற ஜீவகாருண்யப் படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது இந்த ‘ புஜ்ஜி அட் அனுப்பட்டி ‘ புஜ்ஜி என்று பெயரிட்டு ஒரு ஆட்டுக்குட்டியை செல்லமாக வளர்த்து வருகிறார்கள் சிறுமி பிரணிதியும் அவளது அண்ணன் […]
Read More