July 29, 2026
  • July 29, 2026

Simple

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்

by on January 31, 2025 0

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ தண்டேல் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார். இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ தண்டேல் ‘எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் […]

Read More

காவேரி மருத்துவமனை வடபழனிக்கு சர்வதேச கூட்டு ஆணையத்தின் தங்க முத்திரை அங்கீகாரம்

by on January 31, 2025 0

சமீபத்திய 8வது தரநிலையை எட்டிய உலகின் முதல் மருத்துவமனை… சென்னை, 31 ஜனவரி 2025: காவேரி மருத்துவமனை வடபழனி, நோயாளிகளின் பாதுகாப்பு, தரமான சுகாதாரம் மற்றும் மருத்துவ நடை முறைகளில் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றில் உறுதியாக செயல் பட்டதற்காக மதிப்பிற்குரிய சர்வதேச கூட்டு ஆணைய (ஜேசிஐ) அங்கீகாரத்தை பெற்றுள்ள உலகில் முதல் மருத்துவமனை என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த அங்கீகாரம், மருத்துவமனையின் உயர் தரமான பராமரிப்பு மற்றும் செயல் பாட்டு சிறப்பை நிலைநிறுத்துவதற்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கிறது. […]

Read More

இந்தியன் வங்கியின் 2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு நிதிசார் முடிவுகள்

by on January 30, 2025 0

2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஒன்பது மாதங்கள் காலஅளவிற்கான நிதிசார் முடிவுகள் வங்கியின் உலகளாவிய பிசினஸ், முந்தைய ஆண்டைவிட 8% உயர்ந்து ₹12.61 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது • நிகர இலாபம், டிசம்பர்’23-ல் பதிவான ₹2119 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் ₹2852 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 35% வளர்ச்சி கண்டிருக்கிறது • செயல்பாட்டு இலாபம், டிசம்பர்’23-ல் பதிவான ₹4097 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் ₹4749 கோடியாக 16% அதிகரித்திருக்கிறது • […]

Read More

உளவியல் சிக்கலுடன் கூடிய காதல் என்பது பொதுவுடமை டிரெய்லர் வெளியானது

by on January 30, 2025 0

‘காதல் என்பது பொதுவுடமை’ படம் பிப்ரவரி 14 ல் வெளியாகிறது. BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ . மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படமாக உருவாகியுள்ளது ‘காதல் என்பது பொதுவுடமை’ நடிகர் வினித் பல வருடங்களுக்குப்பிறகு இந்தபடத்தில் […]

Read More

கல்யாண் ஜூவல்லர்ஸின் புதிய இரண்டு விற்பனை நிலையங்களை சென்னையில் நடிகர் பிரபு திறந்து வைத்தார்!

by on January 29, 2025 0

கல்யாண் ஜூவல்லர்ஸோடு இணைந்து செயல்படும் கேண்டிரி லைஃப் ஸ்டைல் பிராண்ட் ஷோரூமில், உலகத் தரமான சூழலில் சிறப்பான வாடிக்கையாளர் சேவையுடன் கூடிய ஷாப்பிங் அனுபவத்தை சென்னை மக்களுக்கு வழங்குகிறது. சென்னை, 28, ஜனவரி 2025: இந்தியாவின் முன்னணி நகை பிராண்டும், மக்களிடம் பெரும் நம்பகத்தன்மையைப் பெற்றதுமான கல்யாண் ஜூவல்லர்ஸ், சென்னையின் கூடுவாஞ்சேரியின் ஜிஎஸ்டி சாலையிலும், புரசைவாக்கத்தின் மில்லர்ஸ் சாலையிலும் தனது இரண்டு புதிய ஷோரூம்களைத் திறந்துள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் லைஃப் ஸ்டைல் ப்ராண்டான கேன்டிரி [Candere)-யின் விற்பனை […]

Read More