தமிழைத் தொடாத மலையாளப் படங்களே இல்லை என்னும் அளவுக்கு மலையாளப் படங்களில் தமிழின் தாக்கம் நிறைந்து விட்டது. அந்த வகையில் டொவினோ தாமஸ் ஹீரோவாகி இருக்கும் இந்தப் படத்திலும் தமிழின் முக்கிய இயக்குனரும் நடிகருமான சேரன் நடித்திருக்கிறார். தந்தையை இழந்த டொவினோ தாமஸ் தையல் வேலை செய்யும் அம்மாவின் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். படித்த இளைஞராக இருந்தாலும் தன் படிப்புக்கு ஏற்ற வேலை வந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்கிற கொள்கையுடன் சுற்றித் […]
Read Moreமாடலிங் துறையில் பிரபலமான தமிழ்வாணன் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் -1 படத்தின் பூஜை..! Tam’s Consultancy நிறுவனம் சார்பில், தமிழ்வாணன் தயாரித்து, நாயகனாக நடிக்க, போங்கு பட இயக்குநர் தாஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்டையில் அசத்தலான புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது. உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன், வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பதுதான் இந்தக்கதையின் […]
Read Moreவிஜய் சேதுபதியைப் பார்த்து கொஞ்ச நாள் ஆகிறதே என்று நினைப்பவர்களுக்கு என்றே பளிச்சென்று கம்பேக் தந்திருக்கிறார் அவர். அவரை மட்டுமே மனதில் வைத்து இயக்குனர் ஆறுமுககுமார் எழுதிய கதை போல் இருக்கிறது. விஜய் சேதுபதியின் கண்களே பல கதைகள் பேசும். அதில் எது நிஜம், எது பொய் என்றெல்லாம நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது அதை உள்ளடக்கி கமர்சியல் வேல்யூவுடன் கலந்த கதை இது. சிறையில் இருந்து வெளியே வரும் விஜய் சேதுபதி பிழைப்புக்காக மலேசியா வருகிறார். வந்த […]
Read Moreஏற்கனவே சினிமாவை ஆவிகள் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்க, அதில் ஒரு வித்தியாசமாக இதில் ஆவிகளைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்டுவிக்கிறார் ஒரு மந்திரவாதி. அதுவும் இரண்டு மாணவ, மாணவியின் ஆவியை வைத்துக்கொண்டு அவர்கள் படித்த பள்ளியின் மேலேயே ஏவி விடுகிறார். அது எதற்காக… அந்த ஆபத்திலிருந்து பள்ளி மீண்டதா என்பதெல்லாம் மீதிக் கதை. பாக்ஸ் பகவதி பெருமாள் முதல்வராக இருக்கும் தனியார் பள்ளி, தகுதி அடிப்படையில் மாநிலத்திலேயே இரண்டாவது ரேங்க் பெறுகிறது. அதை முதலிடத்திற்கு கொண்டு வரச் சொல்லி […]
Read Moreசிறிய லைனை வைத்துக்கொண்டு அதை வலிய திரைக்கதையின் மூலம் சுவாரஸ்யப் படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் தர்மா. நம்மைப் படைத்த இந்தப் பிரபஞ்சம் நம்மை கவனித்துக் கொண்டே இருக்கிறது – நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும்தான் நம் வாழ்க்கைக்கான விளைவுகளை ஏற்படுத்துக்கிறது என்பதுதான் அந்த லைன். மருந்துக் கடையில் வேலை பார்க்கும் ஆதிரன் சுரேஷ், வின்சென்ட், ராகுல் மூவருக்கும் சொந்தமாக ஒரு மெடிக்கல் ஷாப் வைக்க வேண்டும் என்கிற கனவு வர, அதற்காக சேர்த்த பணம் களவு போகிறது. […]
Read More*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது* மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் […]
Read More