September 13, 2025
  • September 13, 2025

Simple

யோலோ திரைப்பட விமர்சனம்

by on September 13, 2025 0

இது youtube யுகம். அதன் அடிப்படையிலேயே  படத்தின் நாயகன் தேவ் ஒரு youtube சேனல் நடத்தி வருகிறார். அதன் பெயர்தான் ‘யோலோ..!’ இவரது நோக்கமே இரவில் பேய் போல வேடமிட்டு தனியாக வருபவர்களை பயமுறுத்தி பிராங்க் பண்ணுவது. அப்படி வில்லனின் ஆசை நாயகியை பிராங்க் பண்ணப் போய் அவர் கோமாவில் விழுகிறார். இன்னொரு பக்கம் நாயகி தேவிகாவை பெண்பார்க்க வருபவர்கள் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை தாங்கள்  அறிந்ததாக சொல்கிறார்கள்.  ஆனால் தேவிகா மறுக்க ஒரு கட்டத்தில் […]

Read More

பாம் திரைப்பட விமர்சனம்

by on September 12, 2025 0

பெரும் தலைவர்களே தீர்க்க முடியாத தீண்டாமை பிரச்சினையை உயிரற்ற ஒரு பிணம் தீர்க்க முடியுமா..? முடியும் என்றும் அது எப்படி முடிந்தது என்பதையும் சவாலான ஒரு கதையை வைத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட். தீண்டாமையின் ஊற்றுக்கண் எப்போதும் மனித வக்கிரகங்களின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதற்கு ஒரு ஆரம்ப புள்ளி தேவை. அப்படி ஒரு ஆரம்ப புள்ளியாக இதில் தெய்வ நம்பிக்கை அமைகிறது.  ஒன்றுபட்டு ஒரே கிராமமாக இருந்த போது மலை மீது மயில் ஒன்று […]

Read More

தமிழ்நாட்டின் பல்லுயிர் தன்மையை கொண்டாடும் ‘வன தமிழ் நாடு’ ஆவணப்படம் வெளியீடு..!

by on September 12, 2025 0

• இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டின் இயற்கை வளத்தை உலக அளவில் பெரிய திரைகளில் அதன் பன்னாட்டு விழாவில் காட்சிப்படுத்த இருக்கிறது. • இந்த ஆவணப்படம் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் இந்திய மெட்ரோ நகரங்களில் திரையிடப்படுகிறது. சென்னை, செப்டம்பர் 12, 2025: தமிழ் நாடு வனத்துறை (Tamil Nadu forest department) இன்று “வன தமிழ் நாடு” (“Wild Tamil Nadu”) என்ற ஆவணப் படத்தின் (Documentary) முன்னோட்டத்தை (Trailer) வெளியிட இருப்பதாக […]

Read More

கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் திரைப்படம் ‘சரீரம்..!’

by on September 12, 2025 0

உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!  G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, […]

Read More

குமார சம்பவம் திரைப்பட விமர்சனம்

by on September 12, 2025 0

சமுதாயத்துக்காகப் போராடும் சமூக போராளியான குமரவேல் இறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அவரைக் கொன்றது யார் என்கிற கோணத்தில் போலீஸ் விசாரணையை தொடங்க குமரவேல் குடியிருந்த வீட்டு உரிமையாளர் மகன் (நாயகன்) குமரன் தங்கராஜன் விசாரணைக்கு உட்படுகிறார்.  போலீஸ் விசாரணையில் அவர் சொல்லும் கதைகள்தான் பிளாஷ்பேக்காக விரிகின்றன.  அதில் குமரவேலின் கதையும், குமரனின் கதையும் ஒரு சேர காட்சிப்படுத்தப்படுகின்றன.  குமரவேல் ஒரு சமூக போராளி என்பதால் நிறைய சமூகவிரோதிகள் மற்றும் பணக்காரர்களின் பகைமையை சம்பாதித்து வைத்திருக்கிறார். அவர்கள் மேல் […]

Read More

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நவ’ரசவாதி’ அர்ஜுன் தாஸ்..!

by on September 12, 2025 0

திரையில் முகத்தைப் பார்த்ததுமே கைத்தட்டலும் விசிலும் பறக்க வேண்டும் என்றால் அது மக்களிடம் அபிமானம் பெற்ற நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். அந்த சாத்தியத்தை சமீபகாலமாக தனதாக்கிக் கொண்டிருக்கிறார் அர்ஜுன் தாஸ். ’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டிய அர்ஜுன் தாஸ், பின்னர் நாயகனாகி போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’யில் மிரட்டினார். அவை அனைத்துமே ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகளைக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப்பின் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘தலை’ க்கே வில்லனாக […]

Read More