July 1, 2026
  • July 1, 2026
Breaking News

Photo Layout

ஷ்ராவ்யா கீர்த்தனாவை மணந்த தயாரிப்பாளர் சரவணன்

by September 7, 2019 0

ஜி.வி.பிரகாஷ்-ஆர்.பார்த்திபன் நடித்த ‘குப்பத்துராஜா’ படத்தைத் தயாரித்த எம்.சரவணனின் திருமணம் இன்று நடைபெற்றது. அவர் ஷ்ராவ்யா கீர்த்தனாவை மணந்தார். இந்த திருமணத்தில் நடிகர்கள் ஆர்.பார்த்திபன், ஜி.வி.பிரகாஷ், ‘பிக் பாஸ்’ சரவணன், ‘பிக் பாஸ்’ மதுமிதா, ஆர்.கே.சுரேஷ், பாலசரவணன், சரவண சக்தி, இயக்குநர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், ஷண்முகம், வினியோகஸ்தர் படூர்...

Read More

ஜாம்பி திரைப்பட விமர்சனம்

by September 7, 2019 0

ஒரு படத்தின் முதல் ஷாட்டே அது எப்படிப்பட்ட படம் என்று சொல்லிவிடும் என்பார்கள். ஆனால், அந்த இலக்கணமெல்லாம் இதுபோன்ற ‘ஜல்லியடித்து ஜாம் தடவும்’ படத்துக்குப் பொருந்தாது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யலாம். முதல் ஷாட்டில் ஆலைக் கழிவில் சிக்கி சிதைந்து கிடக்கும் கோழிகளை எடுத்து சுத்தம்...

Read More

மகாமுனி திரைப்பட விமர்சனம்

by September 7, 2019 0

கடவுள், மிருகம் என்ற இரண்டு மனித நிலைகளையும் தனித்தனிப் பாத்திரங்களாக்கி இரண்டு நிலைகளும் இந்த சமூகத்தில் என்ன அனுபவத்துக்கு ஆட்படுகின்றன என்று ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். மிருக நிலைக்கு ‘மகா’ என் கிற வன்மம் மிகுந்த பாத்திரத்தில் ஒரு வேடமும், முனி என்கிற ஆன்மிகப்...

Read More

பாடலாசிரியர் முத்துவிஜயன் இயற்கை எய்தினார்

by September 6, 2019 0

அஜித், விஜய், விஜயகாந்த், பிரபுதேவா உள்ளிட்டு தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் முதல் பலருக்கும் இதுவரை 800 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள பிரபல பாடலாசிரியர் முத்துவிஜயன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 48.   ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…’, ‘மேகமாய் வந்துபோகிறேன்…’ உள்ளிட்ட காதல்...

Read More

கவுண்டர் காமெடியை தலைப்பில் வைத்த சந்தானம்

by September 6, 2019 0

சந்தானம் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் ‘டிக்கிலோனா’. இந்த டிக்கிலோனா வார்த்தையை நினைவிருக்கிறதா..? நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி செந்தில் இருவரும் ‘ஜென்டில்மேன்’ படத்தில் பேசி ஒரு வரலாறையே ஏற்படுத்திய அதே பெயரை சந்தானம் படத்துக்கு வைத்திருக்கிறார்கள். பெயரிலே இப்படி காமெடியை அள்ளிக்கொண்ட இப்படத்தில் சந்தானம் மூன்று வேடத்தில்...

Read More

கார்ப்பரேட் கம்பெனிகளால் கதை திருட்டு நடக்கிறது

by September 6, 2019 0

படைப்பாளன் படத்தை LS.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது. விழாவில்,  இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது, “இந்தப் படைப்பாளன் படம் கதைத்திருட்டு சம்பந்தப்பட்ட கதை. கதை என்பது ஒருவனின் அறிவு. அதனால் அதை பாதுகாப்பாக வைக்க...

Read More