July 3, 2026
  • July 3, 2026
Breaking News

Photo Layout

இனி சின்ன படங்கள் எடுக்காதீர்கள் – தயாரிப்பாளர் குமுறல்

by October 11, 2019 0

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும்,...

Read More

நயன்தாரா போட்டோ ஷூட்டுக்கு ரெடியான வீடியோ

by October 11, 2019 0

சமீபத்தில் நயன்தாரா Vogue பத்திரிகைக்காக போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள் வைரலாயின அல்லவா..? இப்போது அந்த போட்டோ ஷூட்டுக்காக நயன்ஸ் ரெடியான வீடியோ ஒன்று சமூக வலையில் வலம் வருகிறது. ஒப்பனைக் கலைஞர் ஒப்பனையிட்டுக் கொண்டிருக்க, போட்டோ ஷூட்டுக்கான கிளாமர் உடையில் அமர்ந்திருக்கிறார் நயன்ஸ். அப்போது அதனை...

Read More

அருவம் திரைப்பட விமர்சனம்

by October 11, 2019 0

தமிழில் வெளிவந்த ‘அந்நியன்’, ‘வேலைக்காரன்’ படங்களின் வரிசையில் அவற்றுக்கு நிகரான ஒரு சமூகப் பொறுப்புணர்வு கொண்ட கதைக்களம்.  உடனே நிமிர்ந்து உட்காரத் தோன்றுகிறதல்லவா..? இப்படித்தான் இந்தக் கதையைக் கேட்டோர் ஒவ்வொருவரும்… இந்தப்படத்து ஹீரோ சித்தார்த் முதற்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், திரைக்கதை மற்றும் படமாக்கத்தில் எப்படிச் சொதப்பி...

Read More

சிம்பு சிக்கலுக்குள்ளாக்கும் அடுத்த தயாரிப்பாளர்

by October 10, 2019 0

ஞானவேல்ராஜா தயாரிப்பில் நார்தன் இயக்கி சிம்பு நடிக்க உருவாகி வரும் கன்னட படத்தின் ரீமேக்கான ‘மஃப்டி’ கைவிடப்படுவதாக நேற்று செய்திகள் வந்தன. 2017ஆம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஶ்ரீமுரளி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மஃப்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் முறையே சிம்பு, கெளதம் கார்த்திக் நடித்து...

Read More

அட்லீ மனைவியின் வைரல் ஆகும் த்ரில் படங்கள்

by October 10, 2019 0

தீபாவளிக்கு ‘பிகில்’ வெளியாக இருக்கும் நிலையில் படம் சம்பந்தப்பட்டு யார் பற்றிய தகவல் வந்தாலும் நத செய்தி வைரல் ஆகிவிடுகிறது. இது படம் சம்பந்தப்படாத ஆனால்… ‘பிகில்’ சம்பந்தப்பட்டவரின் சம்பந்தப்பட்டவர் பற்றிய செய்தி. அது அட்லீயின் மனைவி ப்ரியா. அவர் யோகாவில் ஆர்வம் கொண்டவர்.  சமீபத்தில் யோகாவில்...

Read More