July 6, 2026
  • July 6, 2026
Breaking News

Photo Layout

கொரோனா வேலையின்மையால் பழம் விற்கும் இந்தி நடிகர்

by May 22, 2020 0

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பிவிடவில்லை. ஊரடங்கால் பலரும் வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 50 நாட்களுக்கும் மேலாக திரைத்துறை முடங்கியிருந்த நிலையில் தற்போது போஸ்ட்...

Read More

ஜிவி பிரகாஷ் கவுதம் மேனன் இணையும் படம் தயாராகிறது

by May 22, 2020 0

இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரதுநடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன. இதில் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி...

Read More

ஜோர்டானில் தவித்த பிரித்விராஜ் குழுவினர் தனி விமானம் மூலம் மீட்பு

by May 21, 2020 0

பிரபல நடிகர் பிரித்விராஜ் தமிழ் மற்றும் மலையான படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது சொந்த தயாரிப்பில் ஆடுஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பை நடத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் படக்குழுவினர் ஜோர்டன் நாட்டிற்கு சென்றனர். வெளிநாட்டு விமான பயணம் அனைத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்...

Read More

என் கல்யாணத்துல மத்தவங்களுக்கு என்ன வெறித்தனமான ஆசை – வரலட்சுமி காட்டம்

by May 21, 2020 0

நடிகை வரலட்சுமிக்கு திருமணம் பேசி முடிவாகி விட்டது என்றும் அவரது குடும்ப நண்பரான சந்தீப்தான் மணமகன் என்றும், சந்தீப் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான பொறுப்பில் உள்ளார் என்ற செய்தி யும் வெளியாகி பரபரப்பை ஏற்படு த்தியது. இந்த செய்திக்கு பதில் சொன்ன வரலட்சுமி. ,‘எனக்கு கல்யாணம்-னா...

Read More

பிறந்த நாளில் டான்ஸ் மாஸ்டருடன் சாயா சிங் போட்ட ஆட்டம் வீடியோ

by May 20, 2020 0

தனுஷுடன் ‘திருடா திருடி’ படத்தில் ஜோடியா நடித்தவர் சாயா சிங். இப்படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலுக்கு இவர்கள் போட்ட ‘தெறி’ ஆட்டதாலும் படம் ஹிட் அடித்தது. மேலும் இவர் தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’, விஷாலின் ‘ஆக்‌ஷன்’, அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட...

Read More