July 8, 2026
  • July 8, 2026
Breaking News

Photo Layout

வெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி

by December 1, 2020 0

இயக்குனர் வெற்றிமாறன் நகைச்சுவை நடிகர் சூரி யை கதாநாயகன் ஆக்கி ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று கடந்த ஒரு வருடமாகவே சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுகுறித்த தகவல் ஒன்று வெளிவந்திருக்கிறது. இலக்கியத் தரம் வாய்ந்த கதைகளை படமாக்கும் வல்லமை பெற்ற வெற்றிமாறன் இந்த படத்துக்காக எழுத்தாளர் ஜெயமோகன்...

Read More

பாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை

by November 30, 2020 0

பாபா ஆம்தேவின் பேத்தியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலராக அறியப்படும் மருத்துவர் சீதள் ஆம்தே கராஜ்கி தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திரபூரில் அமைந்துள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் திங்கள்கிழமை காலை அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில்,...

Read More

ரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்

by November 29, 2020 0

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூட்யூப் சேனல்துவங்க முடிவு செய்து விட்டாராம் விஜய். காரணம், தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அந்த நேரத்தில் யாரும் தனது பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தக்கூடாது என தெளிவாக உள்ளார். இதற்காகவே, விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில்...

Read More

தமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி

by November 28, 2020 0

குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். தல அஜித்துடன் விஸ்வாசம் ,என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . வழக்கமாக முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் நடத்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைப்பார் .அந்த...

Read More

கன்னி ராசி படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்

by November 27, 2020 0

நடிகர் விமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கன்னிராசி’. கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை ‘மீடியா டைம்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை மீடியா டைம்ஸ் நிறுவனர்...

Read More