July 8, 2026
  • July 8, 2026
Breaking News

Photo Layout

முதல்வரிடம் பாராட்டு பெற்ற மூத்த அமைச்சர்

by November 27, 2020 0

நிவர் புயலின் தாக்கம் சென்னைவாசிகளை பல முனைகளிலும் நின்று தாக்குகிறது. இந்த சூழலில் வீடுகளை இழந்தோர், உணவில்லாமல் தவிப்போர், தத்தளிக்கும் மீனவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அரசின் உதவிகளை எதிர்பார்த்து நிற்க… அரசின் உதவிகளை எதிர் பார்த்துக் கொண்டிராமல் தன் சொந்த செலவிலேயே...

Read More

இந்திய அரசியலமைப்பு சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நாள் இன்று

by November 26, 2020 0

வரலாற்றில் இன்று ( 26.11. 1949) இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட தினம்.  அண்ணல் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் 300 நிபுணர்கள் கொண்ட அரசியல் அமைப்பு குழுவால் (Constitutional Assembly) உருவாக்காப்பட்ட இந்த அரசியல் அமைப்பு சட்டம் பின்னர் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு அமலுக்கு வந்த நாள்தான்...

Read More

கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் மாரடோனா மாரடைப்பால் காலமானார்

by November 25, 2020 0

அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் டீகோ மாரடோனா. இவர் 1986 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை அர்ஜென்டினா வெல்ல மிகவும் துணை புரிந்தார். அதன் மூலம் உலகப் புகழையும் பெற்றார். எல்லா காலங்களிலும் சிறந்த வீரராக மதிக்கப்படும் மாரடோனாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை...

Read More

சென்னை மாநகராட்சியின் 24×7 கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள…

by November 24, 2020 0

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 x 7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் பொதுப்பணித்துறை, போக்குவரத்துக் காவல்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம்...

Read More

நேரம் பிரேமம் படங்களின் இயக்குனர் பெயரில் பெண்களிடம் மோசடி

by November 24, 2020 0

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஹிட்டான நேரம் படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் பின்னர் மலையாளத்தில் ப்ரேமம் என்ற மெகா ஹிட் படத்தை இயக்கி பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில் தனது பெயரில், துணை நடிகைகளிடமும் பெண்களிடமும் போனில் பேசி சிலர் ஏமாற்றி வருவதாக இயக்குனர் அல்போன்ஸ்...

Read More