July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Photo Layout

இந்திய திரை உலகின் பாராட்டு மழையில்  ‘ஜெய் பீம்’

by November 9, 2021 0

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு இந்திய திரை உலகை சார்ந்த ஏராளமான முன்னணி பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று பட்டாசுகளின் சத்தத்தை விட, சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தை...

Read More

எனிமி திரைப்பட விமர்சனம்

by November 7, 2021 0

ஆல் இன் ஆல் தியேட்டர்கள் பிடித்த ‘அண்ணாத்த’ படத்தை எனிமியாக அறிவித்து அதன் மூலம் தீபாவளி ரேஸில் புகுந்த படம் இது. ஆனால், படம் தனக்குத் தானே எனிமியாகப் போனதை படம் பார்த்திராதவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.   இரண்டு ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து நடிக்கிறார்கள் என்றால் அந்த...

Read More

ரவி தேஜாவின் முதல் பான் இந்தியா படம் டைகர் நாகேஸ்வர ராவ்

by November 7, 2021 0

‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படும் ரவி தேஜா பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படமும் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்து வருவதோடு, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மாறுபாடு காட்டி வருகிறார். இதற்கிடையே, புதிய படமொன்றில் ரவி...

Read More

சினிமாவிலிருந்து நாடகத்துக்கு வந்தவன் நான் – கமல்ஹாசன்

by November 6, 2021 0

மகிழ் மன்றம் மற்றும் டம்மீஸ் ட்ராமா வழங்க ஶ்ரீவத்சன் நடித்து இயக்கிய “விநோதய சித்தம்” மேடை நாடகம் நேற்று (5-11-2021) நாரத கான சபாவில் நடைபெற்றது.  நாடகம் அரங்கேறிய மேடையில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  இந்நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசியதிலிருந்து… “நான் இங்கு...

Read More

வாணி போஜனைப் பார்த்தாலே பாஸிட்டிவ் எனர்ஜி – விக்ரம் பிரபு

by November 3, 2021 0 In Uncategorized

மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் பாயும் ஒளி நீ எனக்கு. விக்ரம் பிரபுவின் நடிப்பில் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. வாணிபோஜன் கதாநாயகியாக நடிக்க, வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும்...

Read More

ஜெய் பீம் பார்த்து கண்கள் குளமான கமல்

by November 2, 2021 0

நேற்று இரவு அமேசான் பிரைம்  தளத்தில் வெளியானது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் ஜெய் பீம். பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா முக்கிய பாத்திரமேறறு நடித்திருக்கும் இந்த படத்தில் மணிகண்டன், லிஜோ மோள் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானாலும்...

Read More