July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Photo Layout

ஜெய் பீம் திரைப்பட விமர்சனம்

by November 1, 2021 0

நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. அதைப்போல தமிழ் சினிமாவும் விசித்திரம் நிறைந்த பல நீதிமன்றங்களைச் சந்தித்திருக்கிறது. பராசக்தியில் கலைஞர் போட்ட விதையில் தொடங்கி அதற்குப் பின் நீதிமன்றம் இடம்பெற்ற படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களே… ஆனால் அவற்றில் நீதிக்காகக் கற்பனையைக் கலந்து சொன்ன கதைகளே...

Read More

பைக்கில் பயணம் செய்து கோவாவில் ஆதரவு திரட்டும் ராகுல் காந்தி

by October 30, 2021 0

அடுத்த ஆண்டு கோவா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்க, அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியிருக்கின்றன.  கோவாவில் ஆட்சியைப் பிடிப்பதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது.   அதான் ஒரு கட்டமாக மம்தா பானர்ஜி கோவாவில் சூறாவளி...

Read More

பாக்ஸிங் கற்றுக் கொண்டு வந்த ஆர்யா என்னை வெளுத்து விட்டான் – விஷால்

by October 29, 2021 0

தீபாவளிக்கு விஷால் ஆர்யா நடிப்பில் பிரமாண்ட திரில்லர் திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிறது “எனிமி” திரைப்படம். படவெளியீட்டை ஒட்டி இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால்,ஆர்யா, மிருணாளினி, இயக்குநர் ஆனந்த் சங்கர், கருணாகரன், தயாரிப்பாளர் வினோத்குமார் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் விஷால் பேசியதாவது: என்னுடைய நல்ல நண்பர்...

Read More

ஜெய் பீம் எனக்கு சவாலான திரைப்படம் – சூர்யா

by October 29, 2021 0

இந்த தீபாவளிக்கு ‘ஜெய் பீம்’ திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கிறது தெரிந்த விஷயம்தான். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த நீதிமன்ற திரைப்படம் வெளியாக இன்னும் நான்கே நாட்கள் தான் உள்ளன. நவம்பர் 2 ஆம் தேதி உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு...

Read More

கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் திடீர் மரணம் – சோகத்தில் கர்நாடகா

by October 29, 2021 0

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் வருகிறார். இன்னும் மருத்துவமனையில் இருந்து அவரது உடல்நிலை பற்றிய தெளிவான விளக்கம் வராத நிலையில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் புனீத் ராஜ்குமார் (வயது 46) மாரடைப்பு...

Read More

ரஜினி உடல்நிலையில் இதுதான் பிரச்சினையாம்..!

by October 29, 2021 0

நேற்று திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அவரது உடல்நிலை பற்றி பல்வேறு யூக, வதந்திகளும் உலாவி வந்த நிலையில் ரஜினியின் குடும்பத்தினர் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வருவதாக தெரிவித்தனர். இந்நிலையில் அவருக்கு...

Read More