“மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்..!” இதுதான் படத்தின் மையக்கரு. இதை நாம் நன்கறிந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை ஒத்த ஒரு சம்பவத்துடன் சம்ஹாரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மித்ரன்.ஆர்.ஜவஹர். கடத்தி வரப்பட்ட ஒரு பெண்ணை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ய, அதை ஒருவன் வீடியோ எடுப்பதிலிருந்து படம்...
Read MoreInbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம்...
Read Moreசிறைப்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிக்கும் கதைகள் ஹாலிவுட்டில் நிறைய வந்திருக்கின்றன. தமிழிலும் சில படங்கள் இப்படி வந்திருக்கின்றன. அப்படி மலையாளத்தில ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான படத்தின் தழுவலான கதை அமைப்பைக் கொண்டு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் நடன இயக்குனராக நாம் அறிந்த பிருந்தா. இந்தப் படத்தில்...
Read Moreசினிமா சொல்லும் அறிவியலில் ரோபோ காதலித்தாயிற்று. ஆண்ட்ராய்டு ரோபோ ஏவிய வேலையை செய்வதற்கு ஆயிற்று. இந்தப் படத்தில் இனி அடுத்து உலகை ஆளப்போகும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்சை வைத்து ஒரு கற்பனைக் கதையைப் படைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என். ஆனால் அதை சீரியஸாகவெல்லாம் கொண்டு போகாமல் காமெடியாக...
Read Moreஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சம்பத் நகரில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர்...
Read Moreதெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா, கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘சிக்லெட்ஸ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘திறந்திடு சிசேம்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. எஸ். எஸ். பி பிலிம்ஸ்...
Read More