June 26, 2026
  • June 26, 2026
Breaking News

Photo Layout

தமிழ் சினிமா ரசிகர்கள் சிறந்த ரசனை உடையவர்கள்..! – வெற்றிமாறன்

by March 14, 2026 0

*சிறை” திரைப்பட வெற்றிவிழா !* செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில்...

Read More

‘கென்’னுடைய உழைப்பும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது..! – யூத் விழாவில் தனுஷ்

by March 13, 2026 0

“யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு..! பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்’, ‘விடுதலை 2′ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு...

Read More

அப்போலோ மருத்துவமனை (சென்னை), இந்தியாவின் முதல் ரோபோட்டிக் மற்றும் டெலிசர்ஜரி (தொலைதூர அறுவை சிகிச்சை) திட்டத்தைத் தொடங்கியது!

by March 13, 2026 0

ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஜிட்டல் அறுவை சிகிச்சை மற்றும் தொலைதூர கூட்டு அறுவை சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவகையிலான முன்முயற்சியை அப்போலோ மருத்துவமனை மேற்கொள்கிறது. சென்னை, 13 மார்ச் 2026: சென்னை அப்போலோ...

Read More

விஜய் டிவியின் அசத்தலான கலகலப்பான “ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப்” நிகழ்ச்சி..! 

by March 13, 2026 0

சின்னத்திரை ரசிகர்களுக்கு வார இறுதி நாட்கள் என்றாலே கொண்டாட்டம்தான். அந்த கொண்டாட்டத்தை இன்னும் இரட்டிப்பாக்கும் வகையில், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி ஒரு புதிய கலகலப்பான ரியாலிட்டி கேம் ஷோவை களம் இறக்கியுள்ளது. விஜய் டிவி ஒரு ஷோவை பண்ணாலே அது வேற லெவல் தான். அந்த வரிசையில்...

Read More

மேட் இன் கொரியா (Made in Korea) திரைப்பட விமர்சனம்

by March 13, 2026 0

ஒரு காலத்தில் மேற்படிப்புக்காக மட்டும் வெளிநாடு சென்றார்கள். பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தங்கள் கனவு தேசமாக கொண்டு இளைஞர்கள் செல்ல ஆரம்பித்தார்கள்.  இன்றைய இளசுகளின் கனவு தேசம் எது என்று கேட்டால் அதிகபட்சமானோர் கொரியாவைத்தான் சொல்வார்கள். கொரிய திரைப்படங்கள், கொரிய இசை உள்ளிட்டவை இன்றைய...

Read More

வெஞ்சென்ஸ் திரைப்பட விமர்சனம்

by March 12, 2026 0

2042 ல் நடக்கும் கதை. அதை ஆதரவில்லாத மூதாட்டியான சச்சு சொல்ல, அவரை கவனித்துக்கொள்ளும் இளைஞன் கேட்பதாகக் கதை அமைகிறது. ஒதுக்கப்பட்ட கல் கட்டத்தின் மூலைக் கல்லானது என்ற பழமொழியின் படி பள்ளிப்பருவத்திலிருந்து யாராலும் கவனிக்கப்படாமலிருந்த நாயகி அபர்ணதி இந்த சமுதாயத்தின் மீதிருந்த ஆற்றாமையில் கடுமையாக உழைத்துப்...

Read More