June 25, 2026
  • June 25, 2026
Breaking News

Photo Layout

மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும்..! – விஜய் சேதுபதி

by March 26, 2026 0

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் – பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27...

Read More

ஹேப்பி ராஜ் திரைப்பட விமர்சனம்

by March 25, 2026 0

பாரம்பரிய மனித மதிப்புகளை… குறிப்பாக பெற்றோரின் முக்கியத்துவத்தை  வெளிப்படுத்தும் படம். அதை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மரிய ராஜா இளஞ்செழியன்.   கிராமத்தில் வாத்தியார் வேலை பார்த்த ஜார்ஜ் மரியான், தன் மகன் ஜீவி பிரகாஷ் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக மகனுக்கு ஹேப்பி என்ற...

Read More

அரசியலில் முற்றுப்புள்ளி என்பது கிடையாது – கமல்ஹாசன்

by March 25, 2026 0

பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாகும். பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். தமிழகத்தை மதம் சார்ந்த பிரிவினைகளில் இருந்து காக்கும் எண்ணத்தில், தமிழக மக்களின் வளர்ச்சி கருதியும்,...

Read More

யூத் திரைப்பட விமர்சனம்

by March 22, 2026 0

தலைப்புக்கு ஏற்றாற்போல் இளமை கொப்பளிக்கும்… இளைஞர்களுக்கான கதை. இப்படி ஒரு படத்தைத் திறம்பட இயக்கி அதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் கென் கருணாஸ்.  பள்ளியில் பத்தாவது தொடங்கி பன்னிரெண்டாவது வகுப்பு முடியும் வரையில் நடக்கும் கதை. சினிமா வழக்கப்படியே கல்வியில் கவனம் செலுத்தாமல் மற்ற எல்லா ரவுசுகளிலும் கவனம்...

Read More

ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் சினிமா..! – கார்த்திக் சுப்புராஜ்

by March 22, 2026 0

‘நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘நீளிரா ‘...

Read More