June 29, 2026
  • June 29, 2026
Breaking News

Photo Layout

இப்போது எல்லா வில்லத்தனங்களையும் கதாநாயகர்கள் செய்கிறார்கள் – எஸ்.ஏ.சி வேதனை

by February 18, 2025 0

கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள் என்று கூரன் பட விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசினார்.அது பற்றிய விவரம் வருமாறு: ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத் திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன்...

Read More

அகரம் ஃபவுண்டேஷனின் புதிய கட்டிடம் புது நம்பிக்கையை தந்திருக்கிறது – சூர்யா

by February 18, 2025 0

அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா  சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா பிப்ரவரி 16, 2025 ஞாயிறு அன்று நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர்...

Read More

ஃபார்சுனா 25 பணியாளர் தமிழ் நாடு மாநாட்டுடன் தனது வெள்ளிவிழாவை கொண்டாடிய கேஎல்எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட்

by February 17, 2025 0

ஃபார்சுனா 25 பணியாளர் தமிழ் நாடு மாநாட்டுடன் தனது 25-வது வெள்ளிவிழாவை சிறப்பாக கொண்டாடிய கேஎல்எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட் சென்னை: 17 பிப்ரவரி 2025: ரூ.2000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனமான கேஎல்எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட், ஃபார்ச்சுனா 25 பணியாளர் தமிழ்...

Read More

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் நிவின் பாலி

by February 17, 2025 0

மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிகர் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது.  மலையாள சூப்பர் ஸ்டார் நிவின்...

Read More

கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வேர்ல்ட் திரைப்பட விமர்சனம்

by February 16, 2025 0

மார்வெல் ஸ்டுடியோஸ்- இல் இருந்து வந்திருக்கும் கேப்டன் அமெரிக்கா தொடரின் நான்காவது படம் இது. ஒரு காலத்தில் இராணுவ தளபதியாக இருந்த போது சூப்பர் ஹீரோக்களைத் துரத்திய ராஸ் இப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாகி இருக்கிறார். முன்பு சூப்பர் ஹீரோக்கள் தேவையில்லை என்று நினைத்தவருக்கு இப்போது அதன் தேவை...

Read More

ஒத்த ஓட்டு முத்தையா திரைப்பட விமர்சனம்

by February 16, 2025 0

முன்னாள் நகைச்சுவை அரசன் கவுண்டமணியையும், இந்நாள் நகைச்சுவை இளவரசன் யோகி பாபுவையும் இணைத்து விட்டால் அது எத்தகைய வெற்றியை பெறும் என்ற கணக்கில் எடுக்கப்பட்டிருக்கும் நகைச்சுவைப் படம். அது நடந்ததா பார்க்கலாம்.  வீடு, வாசல், அன்பான மனைவி என்று வாழ்ந்து வரும் அரசியல்வாதி கவுண்டமணி ஒரு தேர்தலில்...

Read More