July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

July 19, 2025

சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் வெளியீடு..!

0 157 Views

இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில், ‘ச்சீ ப்பா தூ…’ சரிகமா ஒரிஜினல்ஸ் இசை ஆல்பம் வெளியானது !!  சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் திரை இசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டன்ட் இசைக்கான […]

Read More
July 19, 2025

நிறைய போராட்டங்களுக்குப் பிறகு இங்கு நிற்கிறேன்..! – நடிகர் உதயா

0 150 Views

*நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* நடிகர்கள் உதயா – அஜ்மல் – யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை […]

Read More
July 19, 2025

Sanjay Dutt’s The Glenwalk Enters Chennai..!

0 210 Views

Sanjay Dutt’s The Glenwalk Enters Chennai, Marking a New Milestone Chennai, July 17th, 2025 – Sanjay Dutt’s award-winning premium Scotch whisky ‘The Glenwalk’, by Cartel Bros, has officially arrived in the city of Chennai. Known for its exceptional quality, smooth character, and rapid ascent in the premium spirits market, The Glenwalk continues to expand its […]

Read More
July 19, 2025

யாதும் அறியான் திரைப்பட விமர்சனம்

0 349 Views

‘ அறியான் ‘ என்று ஒரு படம் வந்தது – அதற்குப்பின் ‘ பயம் அறியான்’ என்றொரு படம் வந்தது. இப்போது இந்த ‘ யாதும் அறியான்..!’  தமிழில் தலைப்புக்கு அத்தனை பஞ்சமா இயக்குனர் பெருமக்களே? யாம் அறியோம் பராபரமே..! தலைப்புக்கே மெனக்கெடாதவர்கள் படத்தை எப்படி எடுத்து இருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் (!) தான் படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறோம்.  10, 15 நிமிடங்களுக்குள் முடியக்கூடிய ஒரு குறும்படத்தை ஒன்றே முக்கால் மணி நேரத்திற்கு நெடும்படமாக நீட்டித்திருக்கிறார் இயக்குனர் […]

Read More
July 18, 2025

தமிழ்நாடு தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் பிரிட்டானியா மில்க் பிக்கிஸ்..!

0 255 Views

பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் அதன் பிஸ்கட்களை அழகாக பல்வேறு வடிவங்களில் உடைத்து தமிழ்நாடு தினத்தை கொண்டாடவுள்ளது.! சேலம்: தமிழ்நாடு தினத்தைக் கொண்டாடும் விதமாக மக்களின் அபிமான பிராண்டுகளில் ஒன்றான பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் ‘எ பைட் ஆஃப் TN’ என்கிற முன்னெடுப்பை மேற்கொள்ளவுள்ளது. இன்றளவில் பிராந்திய அளவில் மக்களுக்கு மிக நெருக்கமாக உருவாக்கப்பட்ட பிரிட்டானியாவின் முன்முயற்சியாக இது இருக்கும். டேலன்ட்டட் நிறுவனத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்த பிரச்சாரம் பல தசாப்தங்களாக தமிழ்நாட்டில் இருந்துவரும் ஒரு தனித்துவமான கலாச்சார […]

Read More
July 18, 2025

சட்டமும் நீதியும் (Zee 5 ஒரிஜினல்) சீரிஸ் விமர்சனம்

0 287 Views

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்கிறோம். ஆனால் அதில் பெறப்படும் நீதி அப்படி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா என்பதுதான் இந்தக் கதையின் வாயிலாக இதன் எழுத்தாளர் சூரியபிரதாப் சமுதாயத்தின் முன் வைக்கும் கேள்வி. தலைப்பைப் போலவே இதன் முழுக் கதையும் நீதிமன்றத்தையும் ஒரு வழக்கையும் சுற்றியே வருகிறது. நீதிமன்ற வளாகத்துக்குள் ஒரு ஓரமாக மேசை நாற்காலியைப் போட்டுக்கொண்டு நோட்டரி பப்ளிக்காக இருந்து வருகிறார் கதையின் நாயகன் சரவணன். நீதிமன்றத்துக்குள் வழக்காடும் வழக்கறிஞர் எவரும் அவரை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை […]

Read More
July 17, 2025

TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் !

0 176 Views

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது. AR Group இதனை வழங்குகிறது.  இந்த விருது விழாவில் தென்னிந்தியா முழுவதும் செய்தி ஊடகங்களில் பணியாற்றும் திறமையான ஊடக நண்பர்களுக்கான நியூ இந்தியன் டைம்ஸ் மீடியா விருதுகள், சிறந்த தொகுப்பாளர் | சிறந்த நிருபர் | சிறந்த வீடியோ எடிட்டர் | சிறந்த […]

Read More