தமிழில் வெளிவந்த ‘அந்நியன்’, ‘வேலைக்காரன்’ படங்களின் வரிசையில் அவற்றுக்கு நிகரான ஒரு சமூகப் பொறுப்புணர்வு கொண்ட கதைக்களம். உடனே நிமிர்ந்து உட்காரத் தோன்றுகிறதல்லவா..? இப்படித்தான் இந்தக் கதையைக் கேட்டோர் ஒவ்வொருவரும்… இந்தப்படத்து ஹீரோ சித்தார்த் முதற்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், திரைக்கதை மற்றும் படமாக்கத்தில் எப்படிச் சொதப்பி ஒரு நல்ல கதையைக் காலி பண்ணலாம் என்பதற்கும் இது ஒன்றே உதாரணப் படம். அருமையான மந்திரங்கள் கையில் கிடைத்தும் பாபா படத்தில் ரஜினி காத்தாடி பிடிப்பதற்கும், அது கையில் […]
Read Moreஞானவேல்ராஜா தயாரிப்பில் நார்தன் இயக்கி சிம்பு நடிக்க உருவாகி வரும் கன்னட படத்தின் ரீமேக்கான ‘மஃப்டி’ கைவிடப்படுவதாக நேற்று செய்திகள் வந்தன. 2017ஆம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஶ்ரீமுரளி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மஃப்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் முறையே சிம்பு, கெளதம் கார்த்திக் நடித்து வந்தனர். கன்னடத்தில் இயக்கியதும் இதே நார்தன்தான். கடந்த ஜூன் மாதம் பெங்களூருவில் இப்படம் தொடங்கப்பட்டது. அவரை விட்டால் பிடிக்க முடியாது என்பதால் ஒரே ஷெட்யூலில் அவர் பகுதிகளை முடிக்க எண்ணியிருந்தனர். […]
Read Moreதீபாவளிக்கு ‘பிகில்’ வெளியாக இருக்கும் நிலையில் படம் சம்பந்தப்பட்டு யார் பற்றிய தகவல் வந்தாலும் நத செய்தி வைரல் ஆகிவிடுகிறது. இது படம் சம்பந்தப்படாத ஆனால்… ‘பிகில்’ சம்பந்தப்பட்டவரின் சம்பந்தப்பட்டவர் பற்றிய செய்தி. அது அட்லீயின் மனைவி ப்ரியா. அவர் யோகாவில் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் யோகாவில் ஒரு த்ரில்லான மூவ்மென்ட் கொடுக்க எண்ணிய அவரும், அவருடைய பயிற்சி மாஸ்டரும் சில படங்களை வெளியிட்டார்கள். அதில் தரையில் மல்லாக்கப் படுத்துக்கொண்ட யோகா மாஸ்டர், ப்ரியா அட்லியை அடிவயிற்றில் […]
Read Moreசமீபத்தில் ‘மான்ஸ்டர்’ மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார் SJ சூர்யா. இந்த நிலையில் ஆச்சர்யம்கூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் துவங்கியுள்ளார் இயக்குநர் ராதாமோகன் இயக்கும் இந்த புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) சார்பில் தயாரித்து, நடிக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய […]
Read Moreவடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவைக் காட்சிகள் மூலமாக அறியப்பட்ட கிருஷ்ணமூர்த்தி (வயது 55) கடந்த 07-10-2019 அதிகாலை மாரடைப்பால் காலமானார். அன்று குமுளி அருகே படப்பிடிப்பில் இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதனால், படப்பிடிப்பில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவிக்க, படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்த செய்திகள் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு முன்னதாக அவர் நடித்த கடைசி […]
Read Moreலதா ரஜினிகாந்தின் அக்கா மகளும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான நடிகை மதுவந்தி சமீபத்தில் நாடகம் நடத்துவதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு அவரது விசா முறையற்று இருப்பதால் கைதானதாகவும், அவரையும், அவருடன் சென்றிருந்த குழுவினரையும் இமிக்ரேஷன் அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டதாகவும் செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து மதுவந்தி ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில் அமெரிக்காவில் விசா முறையாக இல்லையென்று அதிகாரிகள் சொன்னதால் தாங்களே சென்னை வந்து சரியான விசாவுக்கு (P3 Category) விண்ணப்பித்ததாக அறிவிக்கிறார். மற்றபடி […]
Read More