July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

September 3, 2019

வசுந்தராவைப் பார்த்து பயந்த அப்புக்குட்டி

0 770 Views

இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘வாழ்க விவசாயி’. விவசாயிகள் வாழ்ந்தால்தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி. படம் பற்றிய அனுபவங்களை அப்புக்குட்டி பகிர்ந்து கொண்டதிலிருந்து… “இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரு கதையாக ‘வாழ்க விவசாயி ‘கதை அமைந்திருக்கிறது. இயக்குநர் […]

Read More
September 3, 2019

சாஹோ 4 நாள் சாதனை 330 கோடி வசூல்

0 851 Views

‘பாகுபலி’ மூலம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கு இட்டுச் சென்ற பிரபாஸ், ‘சாஹோ’விலும் அதைத் தொடர்ந்திருப்பதாகவே சொல்லலாம். இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் ‘சாஹோ’ திரைப்படம் வசூல் சாதனைகள் படைத்து வருகிறது. விமர்சன அளவில் கொஞ்சம் இறக்கம் இருந்தாலும் ‘சாஹோ’வை வெற்றிப்படமாகவே டோலிவுட் டார்லிங் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். வெளியான முதல் நாளிலேயே 100 கோடியை கடந்து சாதனை படைத்த ‘சாஹோ’ இரண்டாம் நாளில் உலகளவில் 205 கோடியை கடந்தது என்கிறார்கள். வசூலில் புயலாய் பாய்ந்த ‘சாஹோ’ […]

Read More