August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

November 18, 2019

என் வாழ்வில் சிறந்த டப்பிங்கில் ஒன்று தர்பார்

0 896 Views

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்துக்காக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வர, முழுவீச்சில் ரஜினி டப்பிங்கில் ஈடுபட்டு வந்தது தெரிந்த விஷயம். அந்த டப்பிங் பணிகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. படத்தின் முதல் போஸ்டர் வெளியாகிவிட்ட நிலையில் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது டப்பிங்கும் முடிந்து விட, இதனையடுத்து டீஸர், டிரைலர் வெளியிடுவதற்கான வேலைகள் துவங்கும். அடுத்த ‘ட்ரெண்டிங்’குக்கான படம் கண்டிப்பாக […]

Read More
November 17, 2019

சந்தானம் ஆர்.கண்ணன் பட தலைப்பில் ஒரு ஸ்பெஷல்

0 1089 Views

இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா ஃபிக்ஸ் உடன் இணைந்து M.K.R.P. புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. கண்ணனே இயக்கும் இப்படத்தில் சந்தானம் நடித்து வந்தார்.   கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமான இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத் பகுதிகளில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது. விரைவில் பெயர் சூட்டப்படவிருக்கும் இதன் டைட்டில் லுக் முதலில் வெளிவரவிருக்கிறது. “இந்த டைட்டிலில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது..!” என்று மட்டும் சொன்னார் ஆர்.கண்ணன். […]

Read More
November 17, 2019

நடிகை சிம்ரனின் புள்ளீங்கோ இணையத்தில் பளிச்

0 1322 Views

அஜித், விஜய் என்று கொஞ்ச காலத்துக்கு முன்பு படங்களில் கலக்கியவர் சிம்ரன். அவரது கட்டான உடலுக்ககவே ரசிகள் அவரை கனவுக்கன்னியாக வைத்திருந்தனர். பிறகு தீபக்கை மணம் செய்துகொண்டு மணவாழ்வில் செட்டில் ஆனவர், இரப்ன்டாவது என்ட்ரியாக சமீபத்தில் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்து புகழ் பரப்பினார். திருமணமான அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகத் தெரிந்தாலும் அந்தக் குழந்தைகள் பற்றி அவ்வளவாக தகவல்கள் இல்லை.  இப்போது அந்த இரண்டு மகன்கள் உள்ளிட்ட குடும்பப் படத்தை வெளியிட்டிருக்கிறார் சிம்ஸ். அவர்கள் வளர்ந்திருப்பதைப் […]

Read More

சங்கத்தமிழன் திரைப்பட விமர்சனம்

by November 16, 2019 0 In Uncategorized

விஜய் சேதுபதியும், சூரியும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு கிளப்பில் ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி சந்திக்கின்றார். அங்கு அவருடன் சிறிய மோதல், அதை தொடர்ந்து ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி ஏரியாவை புகைப்படம் எடுக்க ப்ராஜக்ட் கொடுக்கின்றனர். அப்போது இருவருக்கும் காதல் வருகிறது. ஆனால் ராஷி கண்ணா அப்பா மிகப்பெரும் தொழிலதிபர், அவர் விஜய் சேதுபதியை பார்த்ததும் இவன் பெயர் முருகன் இல்லை, தமிழ் என டுவிஸ்ட் கொடுக்க, அதன் […]

Read More
November 16, 2019

விஜய் சேதுபதி பேட்டியும் ஒரு பிரச்சினை – சங்கத்தமிழன் போராட்ட வெளியீடு

0 931 Views

நேற்று வெளியாகியிருக்க வேண்டிய விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழனை’ இன்றுதான் போராடி தியேட்டருக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் படத்தை வெளியிடும் லிப்ரா புரடக்‌ஷன்ஸ். அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி… அனைவருக்கும் வணக்கம் கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த […]

Read More