August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

April 5, 2020

வைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ

0 1558 Views

வீட்டில் சும்மா உட்காரச் சொன்னால் பாதி பேருக்கு பைத்தியமே பிடித்து விடுகிறது. என்ன செய்வதென்று எல்லோருமக்குன் கேள்வி. இது சாமானிய மக்களுக்கு தான் என்றில்லை. வி ஐ பிகள், சினிமா ஸ்டார்களும் இப்படிதான் வீட்டில் நிம்மதியின்றி கிடக்கிறார்கள். நடிக நடிகையர் இதுபோல எதிர்பாரா விடுமுறை கிடைத்தால் வெளிநாடு பறந்து விடுவார்கள். ஆனால் இப்போது அத்ற்கும் தடை என்ற நிலையில் ஆளாளுக்கு வீடியோ, டான்ஸ் என்று பொழுதை போக்கி வருகிறார்கள்.  அப்படி சமீபத்தில் டிக் டாக் கில் இணைந்த […]

Read More
April 5, 2020

புடிச்சா பண்ணு புடிக்கலயா கிளம்பு – கே எஸ் ரவிக்குமார்

0 896 Views

புடிச்சா பண்ணு, புடிக்கலயா கிளம்பு! நசநசனு பெரிய நாசா விஞ்ஞானி கணக்கா கருத்து சொல்லிக்கிட்டு!  கை தட்டுதல், விளக்கு ஏற்றுதல், இவையெல்லாம் உணர்வின் வெளிப்பாடு. எண்ணம் ஒன்றுபட்டால் யாவும் நிகழும் என்ற நம்பிக்கை சார்ந்த செயல்கள்! பல மதங்களில் இருக்கு! பகுத்தறிவாதி என்று மார் தட்டுபவர்களும் நினைவுநாள் அன்று தலைவர்கள் படம், சமாதி முன் பூத்தூவி விளக்கேற்றுதல், பிறந்தநாள் அன்று விளக்கேற்றுதல் என்று இதெல்லாம் ஒரு மரபாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது! இப்படி நம் அன்றாட வாழ்வில் […]

Read More
April 5, 2020

பிரதமரின் விளக்கேற்றும் திட்டத்தை புறக்கணித்த தமிழ் கலைஞர்கள்

0 823 Views

பிரதமர் மோடி லாஸ்ட் ஏப்ரல் 3-ம் தேதி நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து இன்னிக்கு ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இவரது வேண்டுகோளுக்கு சமூகவலைதளத்தில் தமிழ் பயனர்கள் பலரும் தமிழ் படங்களில் உள்ள […]

Read More
April 5, 2020

திருமண வரவேற்பை தள்ளி வைத்தார் யோகி பாபு…

0 710 Views

யோகி பாபுவுக்கு இன்றைக்கு கல்யாண ரிசப்ஷன். நடக்குமா .? என்றால் “இன்னிக்கு நடக்க இருந்த என் மேரேஜ் ரிசப்சனை தள்ளி வைச்சிட்டேன். இப்போதைக்கு குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அம்மா, தங்கச்சி, மச்சான், தம்பி என அனைவருடனும் நீண்ட நாட்கள் கழித்து மனம் விட்டுப் பேச நாட்கள் கிடைத்துள்ளன. ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, இப்போது குடும்பத்துடன் இருப்பது சந்தோஷமாக இருக்குது. சிவாஜி சார் நடித்த ‘கர்ணன்’ பார்த்தேன், முந்தா நேற்று விசு சாருடைய ‘சம்சாரம் அது மின்சாரம்’ பார்த்தேன். […]

Read More
April 4, 2020

பிரதமர் சொன்ன யோசனை இயக்குனர் மோகன்ராஜா சொன்னதா?

0 845 Views

நம்ம நாடெங்கும் கொரோனா என்னும் வைரஸ் எக்கச்சக்கமா பரவிவருவதால் மக்கள் அனைவரையும் இம்மாதம் 15 ஆம் தேதிவரை ஊடரங்கினை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி சொல்லியிருக்கும் நிலையில் கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களையும், மக்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக அவ்வப்போது சில வேண்டுகொள்கள் வைக்கிறார். அப்படி நாளை ஏப்ரல் ஐந்தாம் தேதி ஞாயிறு அன்று இரவு 9 மணியளவில் 9 நிமிடங்கள் கையில் மெழுகு வத்தியையோ ஒளிரும் பொருள்களையோ வைத்துக்கொண்டு ஒவ்வொரு இந்தியனும் தங்களது பால்கனியில் வந்து நிற்குமாறு கேட்டுக்கொண்டார். […]

Read More
April 4, 2020

மணமான ஹீரோவுக்கும் மணமாகாத ஹீரோயினுக்கும் காதல் உண்மையா?

0 928 Views

வன்மம் படத்தில் சேர்ந்து நடித்ததிலிருந்தே, நடிகர் கிருஷ்ணாவுக்கும், சுனைனாவுக்கும் லவ் பற்றிக்கொண்டதாக ஆன்லைனில் தகவல் பரவி வருகிறது. நடிகர் கிருஷ்ணா அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி என்பதும் இவர் ‘அலிபாபா’, ‘வல்லினம்’, ‘யாமிருக்க பயமே’, ‘யட்சன்’, ‘வன்மம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்த விஷயம்தான். அத்துடன் கிருஷ்ணா, ஏற்கனவே திருமணம் ஆனவர், சில பல கருத்து வேறுபாடுகளால் மனைவியை பிரிந்து விட்டார். சுனைனாவைப் பொறுத்தவரை ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி […]

Read More
April 4, 2020

லேட்டாக வந்தாலும் சிறப்பாக உதவிய லேடி சூப்பர் ஸ்டார்

0 802 Views

ஊரடங்கு காரணமாக திரைத்துறை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, முதலில் உதவி செய்யும்படி திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரினார். அதன்பிறகு நடிகர் சங்கம் கோரியது. முதல் உதவியாக ரூ. 10 லட்சத்தை பெப்ஸிக்கு சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பம் வழங்கியது. தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்ட பல கலைஞர்களும் உதவித்தொகை வழங்கி வருகிறார்கள். இதில் லேட்டஸ்டாக நயன்தாரா இணைந்திருக்கிறார். பெப்ஸிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை தந்து மற்றவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் அவர். இந்த நிலையிலும் அஜித், விஜய், […]

Read More