August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

April 16, 2020

இந்திய கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் – தமிழகம் முதலிடம்

0 892 Views

இந்தியா முழுவதும் கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் அறிவிப்பு; தமிழகத்தில் 22 மாவட்டங்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாநிலங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பிடித்துள்ளன. நாடு முழுவதும் 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 207 மாவட்டங்கள் வெள்ளை மண்டலமாகவும், 353 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் […]

Read More
April 16, 2020

ராகவா லாரன்சின் பெரிய உள்ளம் குறித்து டி ராஜேந்தர் நெகிழ்ச்சி கடிதம்

0 865 Views

வணக்கம்… நான் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருக்கிறேன். எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர். தொலைநோக்கு சிந்தனையோடு அவர்களுக்கு மாதா மாதம் எங்களால் முடிந்த ஒரு சின்ன உதவித் தொகையை வழங்க ஒரு நிதி திரட்ட திட்டம் தீட்டி வைத்திருந்தோம். அந்த திட்டத்தை மார்ச் முடிந்து ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தோம். அதன் தொடக்கமாக ஒரு தொகையை வழங்க […]

Read More
April 15, 2020

கேரளா உல்லாச படகுகள் கொரோனா மருத்துவ வார்டுகள் ஆகின்றன

0 737 Views

கேரளாவில் கொரோனா வார்டுகளாக சுற்றுலா படகுகளை மாற்றியமைக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. உலக அளவில், அதிகப்படியாக பரிசோதனைகள் நடத்தி, கொரோனா வைரஸ் பரவலை தட்டையாக மாற்றியதில், வட கொரியாதான் நம்பர் 1 தேசம். அப்படியான சோதனைகளை கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு முன்னெடுத்தது. எனவேதான், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், அதிகமாக வந்து கொண்டிருந்தது. பரிசோதனைகளை பரவலாக்காதவரை, பாதிப்பின் முழு அளவு எப்படி தெரியும் என்பதே, கேரள அரசுக்கு ஆதரவு தெரிவித்தோர் கருத்தாக இருந்தது. கேரளாவில் […]

Read More
April 15, 2020

விஜய் தேவரகொண்டா செய்த வித்தியாசமான செயல்

0 749 Views

கோலிவுட் ஹீரோகளில் ஒரு கை விரல்களில் உள்ள எண்ணிக்கையில் கூட அரசுக்கு நிவாரணத்தொகை கொடுக்க வில்லை என்பது தனி விஷயம்.. ஆனால் ஆளாளுக்கு பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, அட்வைஸ் செய்து கடுப்பேற்றி வருகிறார்கள். தெலுங்கில் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. சில வருடங்களாக முன்னணி தெலுங்கு நடிகராக வலம் வரும் இவருக்கு ஆந்திரா முழுவதும் ரசிகர் ரசிகைகள் ஜாஸ்தி. பெண் ரசிகைகள் இவருக்கு மிகவும் அதிகம். இவர் நடிக்கும் படங்கள் பெருமபாலும் வெற்றி பெற்று வருவதால் […]

Read More
April 15, 2020

மகனுடன் நடிகை பிரகதி போடும் மாஸ்டர் கமிங் குத்தாட்ட வைரல் வீடியோ

0 1002 Views

கோலிவுட்டில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக இருந்தவர் பிரகதி. கே.பாக்யராஜின் வீட்ல விசேஷங்க ‘ படத்தில  அறிமுகமானவர். இடையில் தமிழில்  நடிக்காமல் டோலிவுட் போனவர் பிறகு ஜெயம் நடிப்பில் வெளிவந்த ஜெயம் படத்தில் சதாவிற்கு அம்மாவாக நடித்தார். தற்போது சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சீரியலில் கலக்கி வந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி தொடரில் ஹீரோவுக்கு அம்மாவாக முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் இந்த பிரகதி. இந்நிலையில், கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் […]

Read More
April 15, 2020

டைட்டானிக் நினைவின் சடங்குகளையும் மூழ்கடி த்த கொரோனா..!

0 944 Views

பனிப் பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானதன் 108வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வழக்கமாக அமெரிக்கா, இங்கிலாந்து மட்டுமின்றி நடுக்கடலிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த வருடம்..? இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ‘ஒயிட் ஸ்டார் லைன்’ நிறுவனம் மாபெரும் சொகுசு கப்பலை உருவாக்கியது. அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள ஹார்லேண்ட் அண்ட் உல்ப் கட்டும் தளத்தில் ‘டைட்டானிக்’ கட்டும் பணி 1909ல் துவக்கப்பட்டு 1911ல் நிறைவடைந்தது. முதலாவது பிரமாண்ட சொகுசு கப்பல் […]

Read More