சினிமாவில் சான்ஸ் தருகிறோம் என்ற பெயரில், பல டுபாக்கூர்கள் ஆடிஷன் நடத்தி, இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் சம்பவம் சமீக காலங்களில் நடந்து வருகின்றன. இதையடுத்து திரைத்துறை அமைப்புகள், இதுகுறித்த விழிப்புணர் வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இளம்பெண்கள் யாரும் இதுபோன்ற தவறான ஆடிஷன்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. அதன் ஒரு கட்டமாக கேரள திரைத்துறை அமைப்பான ஃபெஃப்கா, இளம் நடிகை அன்னா பென்னுடன் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆடிஷன் என்று சொல்லி, தனியாக […]
Read Moreலாக் டவுன் பாதிப்பால் மும்பையில் குணச்சித்திர நடிகர் படம் விற்பதாக செய்தி வந்தது. அதேபோல கேரளாவில் ஒரு நடிகை ஆட்டோ ஓட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால் அதுதான் உண்மை. அவரது பெயர் மஞ்சு. 36 வயதான மஞ்சு கடந்த 15 வருடங்களாக நாடகத்தில் நடித்து வருகிறார். சில திரைப் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது கொரோனா காலத்தில் நாடகங்கள் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் வருமானம் இழந்து தவித்தவர், இருக்கிற பணத்தை கொண்டு ஒரு […]
Read Moreதமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் ஜூலை 6 முதல் என்ன வகையிலான தளர்வுகள் சென்னைக்கு இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க […]
Read Morecourtesy – News7
Read Moreபிரபல தொலைக்காட்சிகளான சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பான ‘வாணி ராணி ‘ மற்றும் ‘ அரண்மனை கிளி ‘ சீரியல்களில் நடித்துள்ள நடிகை நவ்யா சுவாமி. இவர் தெலுங்கு மொழியிலும் பல சீரியல்களில் நடித்து அங்கும் புகழ்பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தெலுங்கு சீரியல் படப்பிடிப்பிற்காக சென்று உள்ளார். அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். சோதனை முடிவில் அவருக்கு கொரோனா […]
Read More