கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘வை நாட் ஸ்டுடியோஸ் ‘ சசிகாந்த் மற்றும் ‘ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் ‘ இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம் ‘. தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்க, பட கதை இதுதான். லண்டனில் மாஃபியா கும்பலின் தலைவராக இருக்கிறார் ஜேம்ஸ். அவர் ஆட்களுக்கு குடைச்சல் கொடுக்கிறது புது குரூப். இந்த க்ரூபில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிலர் இருப்பதன் காரணத்தால், ஜேம்ஸ் இவர்களை அடக்க தனது முயற்சியால் இந்தியாவில் இருந்து தனுஷை வர […]
Read Moreசென்னை மதுரவாயல் அருகே போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு காரை நிறுத்தி போலீஸ் சோதனை இட்டபோது காரில் முழுக்க மது பாட்டில்கள் இருந்துள்ளன. காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக காரின் உரிமையாளர் படத்தயாரிப்பாளர் கலைச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். காரில் கடத்தப்பட்ட மது வகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கலைச்செல்வன் எந்த படத் தயாரிப்பாளர் என்கிறீர்களா..? பிரபல நடிகர் சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியான ‘ தாதா 87’ படத்தை தயாரித்தவர். […]
Read Moreவரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் டேனி திரைப்படம். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு ‘மக்கள் செல்வி’ என்னும் பட்டப்பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது . நேரடியாக ஓடிடியில் ஆகஸ்ட் 1ல் வெளியாவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஜீ 5 நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்த திரைப்படத்தை சந்தான மூர்த்தி இயக்கியிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் உடன் சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். ஆன்லைனில் […]
Read More