August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

July 18, 2020

அடையாளம் தெரியாமல் எடையை குறைத்த இசையமைப்பாளர் சைமன் கே கிங்

0 811 Views

அதிக உடல் எடை கொண்டவர்கள் மட்டுமே இசையமைப்பாளர் ஆக முடியும் என்கிற அளவில் ஸ்ரீகாந்த்தேவா, இமான், தமன் மற்றும் சைமன் கிங் என்ன என இளைய இசையமைப்பாளர்கள் எல்லோருமே அதிக அளவில் உடல் எடை கொண்டவர்களாக இருந்தனர். இவர்களில் அதிசயிக்கத் தக்க வகையில் இமான் தன் உடல் எடையை குறைத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். அவர் வழியில் இப்போது இன்னொரு அதிசயம் நடந்திருக்கிறது. ‘கொலைகாரன்’ படப்புகழ் சைமன் கே.கிங், நான்கரை மாதங்களில் 24 கிலோ எடையைக் குறைத்து, அந்தப் […]

Read More

ஆகஸ்ட் 1-இல் திரையரங்குகள் திறப்பா ? – கடம்பூர் ராஜு பதில்

by July 17, 2020 0 In Uncategorized

வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக திரையரங்குகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இந்த செய்திகள் நேற்று சமூக வலைதளங்களில் வலம் வரவே இதுகுறித்து இன்று அமைச்சர் கடம்பூர் ராஜு களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “தமிழகத்தில் திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபம் ஆகியவற்றுக்கு தற்போது எவ்வித தளர்வுகளும் வழங்கப்பட மாட்டாது” என அமைச்சர் கடம்பூர் ராஜூ […]

Read More
July 17, 2020

நடனம் ஆடும் போது வழுக்கி விழுந்த லட்சுமிமேனன் வைரல் வீடியோ

0 724 Views

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். இவர் நடித்த படங்களை விட விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்டதிலேயே அதிகமாக பிரபலம் ஆனார். ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் போதே நடிக்க வந்து விட்டதால் இடையிடையே பரிட்சை எழுதப் போகிறேன் என்று கிளம்பி கேரளா போய் விடும் வழக்கம் உள்ள அவர் கடைசியாக பரீட்சை எழுத போனதோடு தமிழுக்கு வரவே இல்லை. இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான பிஜி முத்தையா கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து எடுக்கப் […]

Read More
July 17, 2020

வெப்சீரீஸில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் தமன்னா வீடியோ

0 751 Views

உலக அளவில் கூட எல்லா உச்ச நடிகர் நடிகைகளும் வெப்சைட்டில் நடிக்க வந்தாயிற்று. இதில் பாலிவுட் நட்சத்திரங்களும் அடக்கம். சமீபத்தில் தமிழில் உச்ச நட்சத்திரமான சூர்யாவும் சரத்குமாரும் கூட ஒவ்வொரு வெப்சீரிஸ் இல் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்களைத் தொடர்ந்து இப்போது நடிகை தமன்னாவும் ஒரு வெப்சைட்டில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது இந்தியும் தமிழும் அல்ல. மலையாளத்தில் தயாராகும் ஒரு வெப்சீரிஸ் இல் தமன்னா நடிக்க ஒத்துக் கொண்டு இருப்பதாக […]

Read More
July 16, 2020

விரைவில் சித்தி 2 உங்கள் சன் டிவியில் – ராதிகா சரத்குமார்

0 802 Views

கொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தாலும், பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இப்போதும் தொடரும் ஊரடங்கு பிரச்சினை, மாவட்டம் விட்டு மாவட்டம் வந்தால் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட சில சிக்கல்களை எதிர்கொண்டது சீரியல் குழு. இந்தப் பிரச்சினைகளால் பல்வேறு முன்னணி சீரியல்களில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. தற்போது ‘சித்தி 2’ சீரியலில் நிகழ்ந்துள்ள மாற்றம் தொடர்பாக ராதிகா தனது […]

Read More