*விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா* அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் நடிகர் – இயக்குநர் முருகானந்தம் பேசுகையில், […]
Read Moreஇந்திய அரசாங்கத்தின் அமைச்சகத்தையே கைக்குள் வைத்திருக்கும் ஒரு மாபெரும் தொழில் அதிபரின் சாம்ராஜ்யத்தை சாதாரண ஒரு பிச்சைக்காரன் அழித்துவிட முடியுமா? இப்படி நடந்தால் முடியும் என்று சில பல காய் நகர்த்தல்களில் கதை சொல்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா. அந்த ரசவாதம் பிச்சைக்காரன் அறியாமலேயே நடக்கிறது என்பது சுவாரஸ்யம். படத்தில் ஏகப்பட்ட ஆச்சரியங்கள்..! படத்தின் ஹீரோ என்று நாம் அறிந்து வைத்திருக்கும் தனுஷ் முன்பாதியின் பாதியில்தான் வருகிறார். முன்னணி ஹீரோவான கிங் நாகார்ஜுனாவும் எந்தவித பரபரப்பும் இன்றி […]
Read Moreசீகர் பிக்சர்ஸ் தயாரித்த “டெவிலன்” உலக சாதனை படைத்தது – வெறும் 47 மணி நேரம் 58 நிமிடங்களில் உருவான தமிழ் திரைப்படம்! தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, “டெவிலன்” என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது. இந்த திரைப்படம் திருமதி பி. கமலக்குமாரி மற்றும் திரு ந. ராஜ்குமார் ஆகியோரால் சீகர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது. இந்த படம் 2025ம் ஆண்டு மே […]
Read More*என்னுடைய பாடல்கள்தான் இசைக் கலைக்கு வர தூண்டியது என்று விஷால் மிஸ்ரா சொல்வதைக் கேட்டு வியப்பில் உள்ளேன் !’: சையாராவின் புதிய பாடலான ‘தும் ஹோ தோ’-ல் விஷால் மிஸ்ராவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறார் மோஹித் சூரி* யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியின் கூட்டணியில் உருவாகியுள்ள சையாரா படத்தின் பாடல்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட்டில் இருந்து வெளிவந்த சிறந்த இசை ஆல்பமாக மாறியுள்ளது .சையாரா டைட்டில் பாடலுக்கு பிறகு, ஜூபின் நௌடியல் பாடிய […]
Read More*வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !’ – அனைதா ஷ்ராஃப் அடஜானியா* இந்திய சினிமாவில் உள்ள சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன் .வார் 2 டீசரில் அவரின் வசீகரமான திரை ஈர்ப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.பிளாக்பஸ்டர் படங்களை மட்டுமே வழங்கி வரும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் இந்த யுனிவர்ஸில் வார் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹிருத்திக் ஸ்பை வேடத்தில் […]
Read More*’மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா* மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். […]
Read More‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – இயக்குநர் பூரி ஜெகன்நாத்- சார்மி கவுர் – பூரி கனெக்ட்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்திருக்கிறார்..! அற்புதமான இயக்குநர் பூரி ஜெகன்நாத், பல் துறை திறமை கொண்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து, தன்னுடைய இலட்சிய பான் இந்திய படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். தனது அதி நவீன பாணியிலான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத் […]
Read More