காலம் மாறியும் கூட கிராமங்களில் சாதியப் போக்கே ஒருவரை நல்லவராகவும், அல்லவராகவும் அடையாளம் காணப்படுகிறது என்பதையும், அனைவரும் நம்பும் நீதிமன்றங்களில் கூட ஆணவப்போக்கால் எளியமனிதர்கள் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் துருத்தல் இன்றி அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லியிருக்கும் படம்தான் வாய்தா. மகிவர்மன்.சி.எஸ். இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் நடிகர்களின் தேர்வே முதல் வெற்றியாக அமைந்துள்ளது. படத்தின் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் புகழ். விசைத்தறித் தொழிலாளியாக வரும் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களுக்கு அவரை நெருக்கமாக்கி விடுகிறது. குறிப்பாக ஆதிக்கசாதி இளைஞர்களுக்கு எதிராக […]
Read Moreஇந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யா கூட்டணியில் உருவான “நந்தா, பிதாமகன்” என இரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை குவித்ததுடன், உலக […]
Read Moreகமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பி.ஆர்.ஓ அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு கிரன் டொர்னாலா ஒளிப்பத்திவு செய்ய, ஆப்பிள் அண்ட் பைனாப்பிள் இசையமைத்துள்ளனர். பவன் கவுடா படத்தொகுப்பு செய்ய, சசி துரை நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். அஷ்வத் மற்றும் சரவணன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகின்றனர். இப்படத்தின் பாடல்கள் […]
Read More‘பேச்சு வாக்குல ரெண்டு காதல் ‘ என்று இந்த படத்துக்கு தலைப்பு வைத்திருந்தால் பிய்த்துக் கொண்டு போயிருக்கும். அப்படி நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கும் வி, பேசிப் பேசியே முதலில் ஒன்றும் பிறகு ஒன்றுமாக இரண்டு பெண்களைக் காதலிக்கிறார். அவர்களில் யாரை கரெக்ட் செய்கிறார் என்பதுதான் கதை. ஆனால் விஷமக்காரன் என்ற தலைப்பைப் பார்த்தால் ஒரு புத்திசாலித்தனமான கதை உள்ளே இருப்பது புரியாது. அறிவு பூர்வமான ஒரு கதையை உள்ளே வைத்து அதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் வி. […]
Read Moreசெங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும் இடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனம் ‘ரூஃப்வெஸ்ட் – நக்ஷத்ரா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 9.62 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மற்றும் குறிப்பிடத்தக்க அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ரூஃப்வெஸ்ட் – நக்ஷத்ரா’ குடியிருப்புகள் தெய்வீக தன்மைகொண்ட வீடுகளாகவும் உருவாக்கப்பட இருப்பது இதன் கூடுதல் […]
Read More1986ம் ஆண்டு வெளியான Top Gun படத்தின் சீக்குவல் 36 ஆண்டுகள் கழித்து இப்போது வெளிவந்திருப்பது ஆச்சரியமில்லை. அந்த முதல் படத்தில் நடித்த ஹீரோவான டாம் குரூஸ் 36 வருடங்கள் கழித்து இதிலும் ஹீரோவாக நடித்து இருப்பதுதான் ஆகப் பெருமையான விஷயம். ஹாலிவுட்டில் இன்னும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்து குறையாமல் இருக்கும் டாம் குரூஸ் இந்தப்படத்திலும் முந்தைய படத்தை போலவே அசகாய விமானியாக நடித்திருக்கிறார். அவரது பீட் மேவரிக் மிச்சல் என்ற பாத்திரம் அரிதானது. எந்த […]
Read Moreநேற்றில் இருந்து பன்முகத் திறமைகள் கொண்ட கலைஞரும் சிம்புவின் அப்பாவுமான டி. ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது நான்கு நாட்களாக அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன் உயர் மருத்துவ சிகிச்சைக்காக அவர் வெளிநாடு கொண்டு செல்லப்படலாம் என்றும் தகவல் கசிந்தது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்… […]
Read More