கிரண்ராஜ் K இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள திரைப்படம் ‘777 சார்லி’ ‘சார்லி’ என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமே 777 சார்லி. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வினில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ என்ற பன்மொழி திரைப்படத்தில் கடைசியாக […]
Read Moreதமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் […]
Read Moreஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி கூட்டணி இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் S நந்த கோபால், Madras Studios நிறுவனம் சார்பில், Anshu Prabhakar Films உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக, உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் […]
Read Moreதமிழ் சினிமாவின் காமெடி நடிகர் செந்தில் என்பதும் அவர் கவுண்டமணியுடன் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. மலையூர் மம்பட்டியான் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள செந்திலுக்கு மணிகண்டபிரபு, ஹேமச்சந்திர பிரபு என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மணிகண்டபிரபு ஒரு பல் டாக்டர் என்பதும் இவருக்கும் மிருதி என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செந்திலின் பேத்தி மிருதி கவுண்டமணியுடன் செந்தில் இணைந்து நடித்த ’புலி’ காமெடி காட்சி […]
Read Moreசென்னை, மே 29, 2022: இந்தியாவில் சிறுநீரக சிகிச்சைத் துறையில் மிகப்பெரிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் குழுமத்தில் ஒன்றான AINU (சிறுநீரகவியல் மற்றும் சிறுநீர்பாதையியலுக்கான ஏஷியன் இன்ஸ்டிடியூட்), சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஒரு புதிய மருத்துவமனையை தொடங்குவதன் மூலம் தனது தேசிய அளவிலான செயலிருப்பை விரிவாக்கம் செய்திருக்கிறது. சென்னை மாநகரில் AINU -ன் முதல் மருத்துவமனையாகவும் மற்றும் இந்நாட்டில் அதன் ஏழாவது மருத்துவமனையாகவும் இது இருக்கிறது. 100 படுக்கை வசதிகள் கொண்ட சிறுநீரக மற்றும் சிறுநீர் பாதை அறிவியல் […]
Read Moreநீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ப்ரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் தான் பேசும் போது, “தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு மிக்க நன்றி. சேத்துமான் திரைப்படம் ஒரு […]
Read Moreதமிழ் சினிமாவில் அவ்வப்போது சிறிய பட்ஜெட்டில் ரசிக்கத்தக்க படங்கள் வந்து போகும். அந்த வகையில் இந்தப் படத்தையும் சேர்த்து கொள்ளலாம். கோவைக்கு அருகில் உள்ள போத்தனூர் என்ற ஊரில் இருந்த தபால் நிலையத்தை கதைக்களமாக வைத்து ஒரு கதையை சொல்லி அதில் தானே ஹீரோவாக நடித்து இருக்கிறார் பிரவீண். படத்தில் அவருக்கான ‘டாஸ்க்’ ஆக இருப்பவை இவை மட்டுமல்ல. 90களில் நடந்ததாக இந்த படத்தை நம்மை நம்ப வைப்பதில்தான் அவரது முக்கிய பொறுப்பு அமைந்திருக்கிறது. கம்ப்யூட்டர் பற்றித் […]
Read More