ஏழு அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொடர் ஆஹா (Aha) ஓடிடி.யில் காணக் கிடைக்கிறது. கதை..? இதுதான்… ரெஜினா கஸன்ட்ராவும் நிவேதிதா சதீஷும் அக்கா தங்கையாக இருந்தும் இருவருக்கும் ஒத்து வரவில்லை. அக்காவிடம் இருப்பதை விட ஒரு பேயிடம் இருந்து விட முடியும் என்ற கோபத்தில் நிவேதிதா தன் அம்மாவிடமும், அக்கா ரெஜினாவிடமும் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தனியாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். ஒரு பெரிய அபார்ட்மென்டில் ஒரேயொரு வீட்டில் அவர் மட்டுமே வசிக்கிற சூழ்நிலையில் அது மக்கள் […]
Read Moreஅருள்நிதி நடிக்க ஒத்துக் கொள்ளும் படங்கள் என்றாலே அது பட்ஜெட் மீறாமல் பதைபதைப்புக்கும் குறைவில்லாமல் ஒரு மினிமம் கேரண்டி படமாக இருக்கும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். அந்த வரிசையிலேயே அமைகிறது இந்த டி பிளாக் படமும். வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் ஒரு கல்லூரியில் படிக்கிறார்கள் அருள்நிதியும், நாயகி அவந்திகா மிஸ்ராவும். அதே கல்லூரியைச் சேர்ந்த பெண்கள் ஹாஸ்டலில் டி பிளாக் பகுதியில் ஒவ்வொரு மாணவியாக மர்மமான முறையில் இறந்து கொண்டிருக்க, அதன் உண்மைத்தன்மை என்ன என்று […]
Read Moreஅவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல்’. கலகலப்பான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குனர் சுந்தர்.சி இந்த படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்னதாக சுந்தர்.சி யின் டைரக்ஷனில் வெளியான அரண்மனை 3 ஹாரர் த்ரில்லராக ரசிகர்களை மிரட்டியது என்றால் குடும்பப்பாங்கான காதல் கதையாக கலகலப்புக்கு உத்தரவாதம் தரும் விதமாக உருவாகி உள்ளது இந்த காபி வித் காதல். இந்த […]
Read Moreஎக்ஸாட் இண்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் திரு. முரளி தகவல் சென்னை ஜூன் 30:- பிடிஎப் பைல் கொடுத்தால் பத்து நிமிடத்தில் புத்தகமாக்கி தரும் இயந்திரத்தை தமிழகத்தில் முதன் முதலாக “KYOCERA” நிறுவனத்தின் டாஸ்கல்பா ப்ரோ 15000 சி வகை அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்துகிறது எக்ஸாட் இண்டர்நேஷனல். இவ்வியந்திரம் அறிமுகம் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் திரு.முரளி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில்… இந்த இயந்திரங்கள் பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது. அச்சிடும் தாள்கள், அளவு, பயன்படுத்தும் முறை போன்றவற்றை கொண்டு […]
Read More‘கே ஜி எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே. ரெட்டி வெளியிட்டார். கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு […]
Read MoreThe Nightingale production தயாரிப்பில் சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் ஜெய்பாலா பேசியதாவது, “அனைவருக்கும் வணக்கம். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒரு புது படக்குழுவிற்கு இவ்வளவு பேர் வந்து வரவேற்பு தந்திருப்பது ஆச்சர்யம்.. தென்மாவின் இசை பிரமாதமாக வந்துள்ளது . இயக்குநர் சமயமுரளிக்கும் நன்றி. எங்கள் படத்திற்கு ஆதரவு செய்யுங்கள்” என்றார் இசை அமைப்பாளர் தென்மா பேசியதாவது, “வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் எல்லோருக்கும் நன்றி. […]
Read Moreஉலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. திரையரங்குகள் இன்னும் மக்கள் திரளில் திளைத்திருக்கும் நிலையில், இத்திரைப்படம், ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உலகம் முழுதும் வெளியாகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளங்களில் தொடர் வெற்றிப்படைப்புகளை தந்து முதலிடம் பிடித்துள்ளது. இப்போது இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டான “விக்ரம்” படத்தை தென்னிந்திய திரையுலக ரசிகர்களுக்காக பரிசளிக்க தயாராக உள்ளது. […]
Read More