August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 25, 2022

பட்டாம்பூச்சி திரைப்பட விமர்சனம்

0 736 Views

ஒரு கொலை செய்ததாக தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கிறார் ஜெய். இந்நிலையில் திடீரென, தான்தான் தொடர்ச்சியாக பல கொலைகளைச் செய்த ‘பட்டாம்பூச்சி’ என்ற சீரியல் கில்லர் என்கிறார். குழம்பிய நீதிமன்றம் அவர் தூக்கை நிறுத்தி வைத்து ஜெய்யை விசாரிக்க உத்தரவிடுகிறது. அதற்கான விசாரணையை இன்ஸ்பெக்டரான சுந்தர் சி மேற்கொள்கிறார். ஆனால், ஒரு சிண்ட்ரோம் காரணம் சொல்லி தான் கொலைகளை செய்ய வாய்ப்பில்லை என தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்து விடுதலை ஆகிறார் ஜெய். இருப்பினும் ஜெய்தான் ‘பட்டாம்பூச்சி’ என உணர்ந்த […]

Read More
June 25, 2022

வேழம் திரைப்பட விமர்சனம்

0 1426 Views

ஊட்டியில் காதலர்களான அசோக் செல்வனும் ஐஸ்வர்யா மேனனும் பைக்கில் செல்லும் போது யாரோ சிலரால் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்படுகிறார்கள். அதில் ஐஸ்வர்யா மேனன் கொல்லப்படுகிறார். அசோக் செல்வன் பிழைத்துக் கொள்கிறார். இது நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் காதலி ஐஸ்வர்யாவை மறக்க முடியாமல் தவிக்கிறார் அசோக் செல்வன். தன் காதலியைக் கொன்றவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் இருக்க எழுத்தாளரான ஜனனி அவர் வீட்டில் வந்து தங்கி அசோக் செல்வனின் அனுபவங்களை ஒரு கதையாக எழுதுகிறார். […]

Read More
June 24, 2022

மாமனிதன் திரைப்பட விமர்சனம்

0 969 Views

அந்தக் காலத்தில் ஏ.பீம்சிங் எடுக்கும் படங்கள் அனைத்தும் குடும்ப, மனித உறவுகளைப் பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட படங்கள் வருவதில்லயே என்று யாரேனும் ஏங்கினால் அவர்களுக்கு இந்தப்படம் காணிக்கை. நல்ல மனிதனாகப் பெயரெடுத்த ஒருவன், எப்படி அவன் குடும்பத்துக்காக மாமனிதனாக உயர்ந்தான் என்பது கதை. இளையராஜாவுக்கு இயக்குனர் சீனு ராமசாமியிடம் என்ன பிரச்சினையோ தெரியாது. ஆனால் இளையராஜா மீது சீனுவுக்கு அத்தனைப் பாசம் இருக்கிறது. கதை நடக்கும் களமாக அவர் ராஜாவின் சொந்த ஊரான பண்ணைப் […]

Read More
June 24, 2022

மாயோன் திரைப்பட விமர்சனம்

0 719 Views

விஞ்ஞானமும் மெய்ஞானமும் எதிரெதிர் திசையில் பயணப்பட்டாலும் ஒரு வட்டத்தின் ஓரிடத்தில் இரண்டும் சந்தித்துக் கொள்ளவே வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதைத்தான் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீனும் இந்த உலகில் எல்லாமே ஆச்சரிய படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது அல்லது எதுவுமே ஆச்சரியப்படத்தக்க வகையில் இல்லை என்கிறார். இந்தக் கற்பனையை வைத்துக்கொண்டு விஞ்ஞானமும் மெய்ஞானமும் கைகோர்த்து கொள்ளும் ஒரு அற்புதமான கதையை வடிவமைத்து இருக்கிறார் இயக்குனர் கிஷோர் . அதற்கு அழகான திரைக்கதை வடிவம் கொடுத்து படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார் டபுள் […]

Read More
June 24, 2022

விஜய்க்கு பான் இந்தியா கதை சொல்லி இருக்கிறேன் – உற்சாகத்தில் ஆர்ஜே பாலாஜி

0 511 Views

Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர் Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் “வீட்ல விசேஷம்” திரைப்படம் கடந்த ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. எல்கேஜி, மூக்குத்தி அம்மன் படங்களைத் தொடர்ந்து இந்தப்படமும் வெற்றி பெற்ற நிலையில் இதனை ஹேட்ரிக் வெற்றியாக படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர்களில் ஒருவரான ஆர் ஜே பாலாஜி படக்குழுவினருடன் பத்திரிக்கை ஊடகத்தினரை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக சந்தித்தார். […]

Read More
June 23, 2022

பேயை பார்க்க ஆசைப்பட்டு விஜய் ஆன்டனி செய்தது என்ன தெரியுமா..?

0 615 Views

தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரை தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த […]

Read More
June 23, 2022

நாளை வெளியாகும் மாயோன் சிறப்புத் திறன் கொண்டவர்களுக்காக சிறப்பு காட்சி‌!

0 558 Views

நாளை வெளியாக உள்ள மாயோன் திரைப்படத்தை பார்க்க பார்வையற்றவர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் அருண்மொழி மாணிக்கம் மாயோன் படத்தை தயாரித்து திரைக்கதை அமைத்துள்ளார். என் கிஷோர் என்பவர் படத்தை இயக்கியுள்ளார். சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.  ஆன்மீகத்தையும் அறிவியலையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீஸர், ட்ரைலர் ஆகியவை […]

Read More