August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

July 19, 2022

ஆர் 1 ஆர்சிஎம் தென்னிந்திய அடித்தளத்தை வலுப்படுத்த சென்னையில் புதிய அலுவலகம்

0 854 Views

சென்னையில் புதிய அலுவலகம் திறப்பதன் மூலம் ஆர் 1 ஆர்சிஎம் தென்னிந்தியாவில் அதன் அடித்தளத்த வலுப்படுத்துகிறது முன்னணி பன்னாட்டு ஹெல்த்கேர் நிறுவனமானது சென்னையின் இளம் திறமையாளர்களை வேலைக்கு எடுத்து ஈடுபடுத்தவுள்ளது இந்த வசதியானது ஆர் 1 ஆர்சிஎம் அதன் இந்திய வளர்ச்சிக் வரலாற்றின் அடுத்த கட்டத்தை ஒரு வலுவான பணியாளர்களின் ஆதரவுடன் பட்டியலிடவுள்ளது சென்னை 19 ஜூலை 2022 – மருத்துவமனைகள், சுகாதார அமைப்புகள் மற்றும் குழுக்களுக்கான தொழில்நுட்பம்மருத்துவர் செயல்படுத்தப்பட்ட வருவாய் சுழற்சி மேலாண்மை சேவை வழங்குநர்களில் […]

Read More
July 19, 2022

மாரடைப்பு இதயத்தாள கோளாறுள்ள 55-வயது ஆசிரியைக்கு காவேரி மருத்துவமனையின் வெற்றிகரமான சிகிச்சை

0 611 Views

சென்னை: 19 ஜுலை 2022: தமிழ்நாட்டின் பன்முக சிறப்பு சேவை மருத்துவமனை சங்கிலித்தொடர் நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, மிகவும் ஆபத்தான இதயத்தாள / லய பிரச்சனைகள் இருந்த 55 வயது பெண்மணியின் உயிரைக் காப்பதற்காக மூன்று மருத்துவ செயல்முறைகளை வெற்றிகரமாக செய்திருக்கிறது. 55 வயதுடைய ஒரு பள்ளி ஆசிரியையான திருமதி. ராதா பாலாஜி, காவேரி மருத்துவமனையின் அவசரநிலை சிகிச்சை துறைக்கு கடுமையான நோய் பாதிப்புடன் அழைத்து […]

Read More
July 18, 2022

டிரீம் வாரியரில் சிபிராஜ் நடிக்கும் வட்டம் ஹாட்ஸ்டாரில் நேரடி பிரீமியர் ஆகிறது

0 543 Views

சமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘வட்டம்’ படத்தினை நேரடி திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘வட்டம்’ ஒரு திரில்லர் திரைப்படம். மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாப்பாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து […]

Read More
July 18, 2022

இரவின் நிழலுக்காக 98 நாட்கள் 72 செட்கள் 4000 தொழிலாளர்கள் – ஆர்.கே.விஜய் முருகன் சாதனை

0 767 Views

கடந்த வாரம் வெளியாகி இருக்கும் பார்த்திபனின் உலக சாதனைப் படமாக ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள நான் லீனியர் படமான  ‘ இரவின் நிழல்’ படத்தில் மூன்று பேர் முக்கியமாக கவனிக்கப்பட்டார்கள். அதில் முதல்வர் இந்த படத்தை கற்பனை செய்த பார்த்திபன். இரண்டாம் அவர் ஒரே சாட்டில் இந்தப் படத்தை எடுத்து முடித்த சாதனையாளர் ஆர்தர் வில்சன். மூன்றாவது நபர் படத்தில் அற்புதமாக கலை இயக்கத்தை மேற்கொண்ட ஆர் டைரக்டர் ஆர்கே விஜய் முருகன். ஆஸ்கர் நாயகன் ஏ […]

Read More
July 18, 2022

வாரியர் திரைப்பட விமர்சனம்

0 896 Views

எந்த ஆக்ஷன் படத்திலும் இதுவரை நாயகர்கள் என்ன தொழிலை ஏற்றிருந்தார்களோ, அதே தொழிலுடன்தான் வில்லனை எதிர் கொண்டிருநதார்கள். ஆனால், இந்தப் படத்தில் மட்டும்தான் வில்லனை எதிர் கொள்ளவென்று தன் கல்வி, தொழில் எல்லாவரையும் மாற்றிக் கொள்கிறார் நாயகன். இந்த விஷயத்திலேயே இது பிற ஆக்ஷன் படங்களில் இருந்து வித்தியாசப்பட்டது என்று உணர்த்துகிறார் இயக்குனர் லிங்குசாமி. டாக்டர் படிப்பை முடித்துவிட்டு ஹவுஸ் சர்ஜனாக பிராக்டிஸ் செய்யவென்று அம்மா நதியாவுடன் மதுரை வருகிறார் நாயகன் ராம் (பொத்தினேனி). மதுரை அரசு […]

Read More
July 17, 2022

வைரலாகிறது காபி வித் காதல் பட பேபி கேர்ள் பாடல்

0 739 Views

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன் , ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா […]

Read More
July 17, 2022

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பாடகர்களுடன் சாதகப் பறவைகளின் சாதனை

0 813 Views

JR-7 மற்றும் ‘சாதகப் பறவைகள்’ இசைக் குழுவினர் இணைந்து நம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஒரு இசைத் திருவிழாவாகக் கொண்டாட இருக்கிறார்கள். சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத் துறையினரின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகம், உணவகங்கள், கடைகள் இடம் பெறும். இந்நிகழ்ச்சி குறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், 1.இந்தியாவிலேயே முதன்முறையாக 75 பாடகர், பாடகியரை ஒரே மேடையில் ஒன்றிணைத்து ஒரு நாள் […]

Read More