August 1, 2026
  • August 1, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

September 20, 2023

தாரை தப்பட்டையுடன் சரக்கு படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம்

0 597 Views

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம் தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பிரமாண்டமான அம்மன் சிலை அலங்காரம், அக்கினி சட்டி என மிகப் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது! கே பாக்யராஜ், பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், ரவிமரியா, பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ், கோதண்டம், சூப்பர் குட் சுப்பிரமணியம், சூரிய பிரபா, ஸ்னாசி தமிழச்சி திவ்யா ஆகியோர் கலந்துக் கொண்டு சரக்கு படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் கதாநாயகன் மன்சூர் […]

Read More
September 18, 2023

சாக்ஷி அகர்வால் யாரைக் காப்பாற்றப் போகிறார் – சாரா படத் தொடக்க விழா

0 390 Views

சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படம் “சாரா” பூஜையுடன் இனிதே துவங்கியது !! Viswa Dream World நிறுவனம் சார்பில் R விஜயலக்‌ஷ்மி மற்றும் செல்லம்மாள் – குருசாமி G தயாரிப்பில், இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில் நாயகி சாக்‌ஷி அகர்வால் மற்றும் நாயகன் விஜய் விஷ்வா இணைந்து நடிக்கும் “சாரா” திரைப்படம் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது. இவ்விழாவினில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இந்நிகழ்வினில் […]

Read More
September 17, 2023

ரத்தம் தலைப்பையே விஜய் ஆண்டனிதான் கொடுத்தார்..! – இயக்குனர் சி எஸ் அமுதன்

0 341 Views

‘பிச்சைக்காரன் 2’ வெற்றி படத்தை தொடர்ந்து தொடர்ந்து விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாகிறது ‘ரத்தம்’. ‘தமிழ்ப் படம்’ ‘ரெண்டாவது படம்’ படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் மூன்றாவதாக இயக்கியிருக்கும் இந்தப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமல் போரா, ஜி.தனஞ்செயன், பிரதீப்.பி, பங்கஜ் போரா இணைந்து தயாரித்துள்ளனர். அக்டோபர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ரத்தம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இயக்குனர் சி.எஸ். அமுதன், நாயகன் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் கமல் போரா […]

Read More
September 16, 2023

மும்பையில் நடைபெற்ற ஜவான் வெற்றி விழாவில் ஷாருக் – தீபிகா படுகோனே நடனம்

0 510 Views

ஜவான் வெளியீட்டுக்குப் பின்னர் வெற்றியை கொண்டாடிய செய்தியாளர் சந்திப்பில் ஜவானின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கு கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர், மேலும் இந்நிகழ்வில், மீடியா மற்றும் ரசிகர்களுக்காக அனிருத்தும் ராஜகுமாரியும் பாடல் பாடினர் ! உலகம் முழுவதும் ஜவான் படத்திற்கான பிரமாண்ட வரவேற்பு மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில், படக்குழு வெற்றியை கொண்டாடும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அபாரமான வசூல் எண்ணிக்கையுடன், இன்னும் வெற்றிநடை போட்டு இன்னும் பல […]

Read More
September 15, 2023

மார்க் ஆண்டனி திரைப்பட விமர்சனம்

0 379 Views

கொஞ்ச காலத்துக்கு முன்னால் சயின்ஸ் பிக்ஷன் எனப்படும் அறிவியல் புனைவுப் படங்கள் தமிழில் எடுத்தால் எடுபடாது – புரியாது என்றொரு கருத்து இருந்தது. ஆனால் தொடர்ந்து டைம் டிராவல், டைம் லூப், ஜாம்பி, மல்டி யுனிவர்ஸ் என்றெல்லாம் அறிவியல் புனைவுப் படங்கள் வெளிவந்து தமிழ் ரசிகர்களை இப்படிப் படங்களைப் பார்க்கத் தயார் படுத்தி விட்டது என்று சொல்லலாம். இந்த மார்க் ஆண்டனியும் சயின்ஸ் பிக்ஷன் வகையறா படம்தான். டைம் டிராவல் என்று இல்லாமல் ‘டைம் கால்’ என்று […]

Read More
September 15, 2023

சர்வதேச தொழிலதிபர் ஆகிறார் நயன்தாரா – கோலாலம்பூரில் கோலாகலம்

0 444 Views

சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்களின் உற்பத்தி துறையில் அடியெடுத்து வைக்கும் நயன்தாரா சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் -பிரபல நடிகை நயன்தாரா- புகழ்பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள். ‘9 ஸ்கின்’ என பெயரிடப்பட்டிருக்கும் இவர்களது அழகு சாதன பொருட்களின் வணிக முத்திரையை, மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் செப்டம்பர் 29ஆம் தேதியன்று […]

Read More
September 15, 2023

கடைசி விவசாயி போல் படவா இருக்கும் என்று தோன்றுகிறது – பேரரசு

0 481 Views

நடிகர்கள் விமல், சூரி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர். இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். […]

Read More