July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

November 22, 2023

குய்கோ என்றால் குடியிருந்த கோயில் என்பதன் சுருக்கம் – இயக்குனர் அருள் செழியன்

0 496 Views

நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாகிறது குய்கோ எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை […]

Read More
November 22, 2023

விஜயகாந்த் போல் கடினமாக உழைத்தோம் – சூரகன் கார்த்திகேயன்

0 312 Views

“சூரகன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! 3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில்,  புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”.  டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் நடிகர்  கார்த்திகேயன் பேசியதாவது… சூரகன் டிரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் […]

Read More
November 22, 2023

ஆண்கள் கூட்டத்தின் நடுவே நான் மட்டுமே பெண் – லாக்கர் நாயகி லக லக…

0 421 Views

விறுவிறுப்பான ராபரி திரில்லர் ‘லாக்கர்’! படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண்ணாக நடித்தது குறித்து லாக்கர் பட நாயகி நிரஞ்சனி வெளிப்படையாகப் பேசினார். தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின்…    ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து ‘லாக்கர் ‘என்றொரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.இவர்கள் இருவருமே சினிமாவின் மீது தீராத காதல் கொண்டவர்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் […]

Read More
November 21, 2023

பல பாகங்களைக் கொண்ட படைப்பின் தொடக்கம்தான் துருவ நட்சத்திரம் – கௌதம் மேனன்

0 632 Views

ஒரு நடிகராக வெற்றி அடைந்தாலும் தன் முத்திரையான இயக்கத்தை கைவிடாதவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த இப்போது வெளியாக இருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்.’ பல்வேறு தடைகளைக் கடந்து இந்த படம் வெளியாக இருக்கும் தருணத்தில் இதைப் பற்றி பேசினார் கௌதம் மேனன். சமீபத்தில் வெளியான துருவ நட்சத்திரம் டிரைலருக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதோடு, அதில் இடம் பெற்ற கிரிக்கெட் தொடர்பான வசனங்கள் வைரலாகி வருகிறது. எனவே, கிரிக்கெட் தொடர்பான விசயங்கள் […]

Read More
November 20, 2023

அம்புநாடு ஒம்பதுகுப்பம் திரைப்பட விமர்சனம்

0 533 Views

பெருநகரத்தில் வாழ்பவர்களுக்கு சாதிய பிரச்சனைகளில் பெரும்பாலும் இடர்கள் எதுவும் இல்லை என்ற போதிலும் கிராம மக்களின் வாழ்நிலை இன்னும் சாதிய கட்டுப்பாடுகளுக்குள்தான் இருக்கிறது என்பதையும், அதை எதிர்த்து ஒடுக்கப்பட்டோரின் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் விளக்கும் படம் இது இதில் தமிழக டெல்டா மாவட்டங்களில் நிலவி வரும் சாதிய வன்கொடுமை பற்றியும் அவர்களது வாழ்வு நிலை பற்றிய நிகழ்வுகளையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜி.ராஜாஜி. அங்குள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் நாடு என்ற […]

Read More
November 20, 2023

30 கோடி வாங்கும் இடத்திற்கு சந்தானம் உயர வேண்டும்..! – ஞானவேல்ராஜா

0 414 Views

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”. நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன், தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து […]

Read More
November 19, 2023

காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் -ஐ தொடங்கும் காவேரி மருத்துவமனை

0 414 Views

காவேரி சர்வதேச இதயவியல் கருத்தரங்கு தொடக்க நிகழ்வில் அறிவிப்பு சென்னை, 18 நவம்பர் 2023: சென்னை மாநகரின் ஐடிசி கிராண்டு சோழா வளாகத்தில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற காவேரி சர்வதேச இதயவியல் கருத்தரங்கு 2023 நிகழ்வின் போது, தனது வளாகத்தில் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் நிறுவப்படுவதை காவேரி மருத்துவமனை- ஆழ்வார்பேட்டை பெரு மகிழ்வுடன் அறிவித்திருக்கிறது. உலகத்தரத்தில் சுகாதார சேவைகள் வழங்கலில் புதிய அளவுகோல்களை நிறுவும் குறிக்கோளோடு காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் […]

Read More