பேய்க் கதைகள் என்றாலே ஒரே விதமான டெம்ப்ளேட்தான். கதை மாந்தர்கள் ஒரு ஆவியிடம் அல்லது பேயிடம் சிக்கிக் கொள்வதுதான் அது. ஆனால், இதில் வித்தியாசம் வேண்டி அவரவர் ஒவ்வொரு வழியை நாட, இந்தப் பட இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் புதுவிதமான வழியைக் கையாண்டு இருக்கிறார். இதிலும் நாயகன் சதீஷ் அண்ட் கோ பேயுலகில் மாட்டிக் கொள்கிறார்கள் ஆனால் என்ன ஒரு வித்தியாசம் என்றால் இது நிஜ உலகில் அல்லாமல் கனவுலகில் நிகழ்கிறது. புதிய விளையாட்டுகளைக் கண்டுபிடிக்கும் […]
Read Moreநினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்பார்கள். ஆனால் கதாநாயகனும் அவரது நண்பருமான இரண்டு பேர் இரண்டு விதமாக நினைத்தது பல விதமான செயல்களைச் செய்ய, பல குழப்பங்களுக்கு ஆளாகி கடைசியில் என்ன ஆனது என்பதை இயக்குனர் எல்.ஜி. ரவிசந்தர். சூழ்நிலையால் சிறுவயதிலேயே சிறைக்கு சென்ற ஹீரோவும் அவரது நண்பரும் சிறையில் இருந்து திரும்பும்போது சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு துணிகர செயல்களையும் சாதாரணமாக செய்ய தயாராகிறார்கள். விரைவில் பணக்காரர்களாக வேண்டும் ஆசையில் பேருந்து கடத்துகிறார்கள். பேருந்தில் […]
Read Moreஆண்களுக்கு வரும் புற்றுநோய்கள் மீது விழிப்புணர்வின் அவசியத்தை உணர்த்த “நோ ஷேவ் நவம்பர்” (சவரம் செய்யாத நவம்பர்) இயக்கத்தில் பங்கேற்கும் காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள் சென்னை: 29 நவம்பர், 2023:“நோ ஷேவ் நவம்பர்” (சவரம் செய்யாத நவம்பர்) மற்றும் “மொவம்பர்” (Movember)ஆகிய இயக்கங்கள் உலகளவில் பிரபலமானவை. இந்த இயக்கங்கள் வழங்கிய உத்வேகத்தினால் தூண்டப்பட்டிருக்கும் காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட்ன் புற்றுநோயியல் துறையின் ஒன்பது மருத்துவர்கள், நவம்பர் மாதம் முழுவதும் முகசவரம் செய்யாமல் (டாக்டர் முகுந்த் கே, எலும்பியல் […]

Read Moreவிஜய் குமார் நடிக்கும் ‘ஃபைட் கிளப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு திரைப்பட இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார், அவர் சமீபத்தில் தனது ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது. இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஃபைட் […]
Read More“வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா ! நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”. 80களின் நாடகக்கலை பின்னணியில் பரபரப்பான திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது… நல்லுசாமி பிக்சர்ஸுடன் எனக்கு இது 4 வது […]
Read Moreஸ்ரீ ஆண்டாள் மூவிஸ் சார்பில் பி. வீர அமிர்தராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ராஜா முகம்மது இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜெயகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ முனியாண்டியின் முனி பாய்ச்சல்”. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பேரரசு பேசும் போது, “அண்ணன் ஆர்.வி உதயகுமார் என்னை பக்திமான் என்று சொல்லிவிட்டு அவர் தான் பக்தியைப் பற்றி அதிகமாக பேசி இருக்கிறார். இப்படத்தின் சிறப்பு ”முனியாண்டியின் முனி பாய்ச்சல் […]
Read More