*இயக்குநர் ராமின் ’பறந்து போ’ படத்தின் இசை வெளியீட்டு விழா!* ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர், இயக்குநர் கஸ்தூரிராஜா, […]
Read Moreதிருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ என்னவோ, அந்தத் திருமணம் மண்ணில்தான் நடக்கிறது. அப்படி நடக்கக்கூடிய திருமணம் சாதி மதத்தினாலோ அல்லது ஊரார் பேச்சுக்களுக்காகவோ சம்பிரதாயமாக நடைபெறாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன், இவரைத் தவற விட்டு விடக் கூடாதென்று யார் மேல் நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறதோ, அதுதான் உண்மையான காதல் என்று புரிய வைக்கும் படம். அதை ஒரு ஃபீல் குட் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷண்முகப்பிரியன் பெரும்பாலும் அடிதடி ஆக்சன் படங்களிலேயே பார்த்து பழக்கப்பட்டு விட்ட […]
Read Moreசென்னையில் வைத்து ஒரு இளம்பெண் வினோதமான முறையில் கொலை செய்யப்படுகிறார். வினோதம் என்றால்..? உடலெல்லாம் கருத்துப் போய் இறந்து போய் இருக்கிறார் அந்தப் பெண். இது இந்தியாவெங்கும் வைரலாக…, மும்பையிலும் எதிரொலிக்கிறது. அங்கே தன் மகளும் அதே விதத்தில் இறந்த சோகத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரி விஜய் ஆண்டனி அது ஒரு சீரியல் கில்லரின் வேலைதான் என்று பொறி தட்டி சென்னை புறப்படுகிறார். சென்னையில் ஏடிஜிபி யாக இருக்கும் சமுத்திரக்கனி அந்தக் கேசை அவரிடம் ஒப்படைக்க… அவர் […]
Read Moreஉலகப் பொதுமறையான திருக்குறளைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட அளவுக்கு அதனை உலகினுக்குத் தந்த திருவள்ளுவர் பற்றி அதிகம் அறிந்ததில்லை. அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்து இருக்கிறார் இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். திருவள்ளுவர், வள்ளுவ நாட்டில் வாழ்ந்து வருவதோடு மக்களுக்குத் தமிழும் கற்றுக் கொடுக்கிறார். மனைவி வாசுகி உதவியுடன் அவர் எழுதிய செய்யுள்களை மதுரைத் தமிழ்ச சங்கம் நிராகரித்தது என்று அறியும் போது அவரை விட நமக்குதான் அதிகமாக வலிக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் கலங்கி விடாமல். ஒன்றே முக்கால் […]
Read Moreகுடிகாரர்களைப் பற்றியும் குடி நோயாளிகளைப் பற்றியும் இதுவரை அனேக படங்கள் வந்துள்ளன. அவற்றிலிருந்து சற்று மாறுபட்டு சூழ்நிலை கொடுத்த அழுத்தத்தால் குடிக்கப் போன ஒருவரின் ஒரு நாள் இரவு எப்படி இருந்தது என்பதைப் படம் பிடித்துக் காட்டி இருக்கும் படம். வேலை செய்யும் இடம், குடும்பம், நண்பர்கள் என்று எல்லா மட்டத்திலும் ஒருநாள் சூழ்நிலைக் கைதியாகும் நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம், அந்த அழுத்தத்தில் மதுபானத்தை உள்ளே தள்ளி விடுகிறார். உள்ளே போன மது அவரது ஆற்றாமைகளை வெளியே […]
Read More*’DNA’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா* ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி – நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த இருபதாம் தேதியன்று வெளியான ‘DNA’ திரைப்படம் – விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் […]
Read Moreஆகாஷ் எட்யுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL), சென்னைból NEET UG 2025 தேர்வில் முன்னணியில் உள்ள மாணவர்களை ‘Champions of Aakash’ நிகழ்வில் கவுரவித்தது — சிறப்பான முடிவுகளுக்காக தேர்ச்சியான மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. • ஆகாஷ், ஒவ்வொரு மாணவரையும் ஒரு திறமையான பிரச்சனை தீர்ப்பவராக உருவாக்குகிறது — எந்தவிதமான புதிய சவால்கள் வந்தாலும் (இந்த ஆண்டு தேர்வில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல), அமைதியாகவும், கவனமாகவும், தீர்வுக்கு முற்றிலும் நோக்கி செயல்படக் கூடியவராக. • ஆகாஷியன்ஸ் […]
Read More