ஊரில் களவாணித்தனம் பண்ணி கெட்ட பெயரெடுத்த விமல், எப்படி அந்த ஊர்த்தலைவராகவே ஆகிறார் என்பதுதான் கதை. அதை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.
Read Moreஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அமலா பால் பேசியதிலிருந்து… இயக்குநர் ரத்னகுமார் – “இக்கதையை எழுதி முடித்ததும் எப்படி இயக்கப் போகிறேன் என்று இருந்த நிலையில், தயாரிப்பாளர் சுப்புவிடம் இக்கதையைக் கொடுத்துப் படிக்க கூறினேன். அவர் படித்துவிட்டு...
Read More‘லைகா ப்ரொடக்ஷன்ஸ்’ சுபாஷ்கரன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க ‘மாஃபியா’ படத்தின் மிரட்டலான முதல் தோற்றம் ரசிகர்களை மகிழ வைத்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு எளிய சம்பிரதாய விழாவுடன் தொடங்கியது. ‘மாஃபியா’ படத்தின் மொத்த படப்பிடிப்பு நாட்கள் குறித்த செய்தி ஒன்றும்...
Read Moreஜிப்ரான் இசையமைக்கும் ‘சிக்ஸர்’ படத்தில் அனிருத் ஒரு துள்ளலான ராப் பாடலை பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இது குறித்து கூறும்போது, “இது எனக்கு ஒரு புதிய அனுபவம். முதலாவதாக, சகோதரர் சிவகார்த்திகேயன், லோகன் எழுதிய ஒரு புதுமையான ‘லவ் கானா’வை பாடிக் கொடுத்தார். இப்போது, எனர்ஜியுடன் அனிருத்...
Read Moreஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’. இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா, ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள். எம்.பி.சிவகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பாலகணேஷ் இசையமைக்கிறார். ஜெமினி ராகவா தயாரிக்கும் இப்படத்தின் கதை,...
Read More