August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

January 5, 2020

ரமணா விஜயகாந்தும் ஆதித்யா அருணாச்சலம் ரஜினியும் – ஏஆர் முருகதாஸ்

0 1358 Views

தமிழ்நாட்டில் பொங்கல் கோலாகலம் 9-ம் தேதியே துவங்கவிருக்கிறது. காரணம் ‘லைகா’ தயாரிப்பில் ரஜினி நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ வெளியீடு. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்க, குடும்பங்கள் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது படம். ஏ.ஆர் முருகதாஸ் படமென்றாலே கதையில் ஏதோ ஒரு அழுத்தமும், சமூகப் பொறுப்புணர்வும் இருக்கும்....

Read More
January 5, 2020

இசைக் கலைஞர்கள் சங்கத்திலிருந்து அனிருத் நீக்கமா..?

0 927 Views

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் பாரம்பரியம் மிக்கது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 1200 பேர் உறுப்பினர்களாக இருக்கும் இந்தச் சங்கத்தில் இசையமைப்பளர் அனிருத்தும் உறுப்பினராக இருக்கிறார்.  அவரை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க, இசைக்கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறதாம். ஏ…? என்ன செய்தார் அனிருத்..? சங்கத்...

Read More

பிழை திரைப்பட விமர்சனம்

by January 4, 2020 0 In Uncategorized

சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் மூவரும் கல் உடைக்கும் தொழிலாளர்கள். தங்கள் மகன்களை நன்றாக படிக்க வைத்து வறுமை நிலையை போக்க வேண்டும் என்பது அவர்கள் கனவு. மகன்களோ ஒழுங்காக பள்ளிக்கு செல்லாமல் குறும்புத்தனம் செய்கின்றனர். வகுப்பில் முதலாவது வரும் மாணவனை கிணற்றுக்குள் தள்ளி விடுகின்றனர்.    குழந்தைகளை...

Read More
January 4, 2020

அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் ரஜினி கமல் வேண்டவே வேண்டாமாம்

0 1206 Views

இந்தியாவில் சிறந்த ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவராக சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இடம் பிடித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு சிறந்த ஊட்டச்சத்து நிபுணருக்கான இரண்டு விருதுகளைப் பெற்றவர் திவ்யா. உலக புகழ் பெற்ற மதிய உணவு திட்டமான ‘அக்ஷய பாத்ரா’வின் விளம்பர தூதுவராகவும் அவர் இருக்கிறார். திவ்யா தனியார்...

Read More
January 4, 2020

சிம்புவை பாராட்டும் உலகின் ஒரே இயக்குநர்

0 892 Views

‘மஹா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் வம்பு புகழ் சிம்பு இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் இயக்குநர் ஜமீல் படத்தில் சிம்புவின் கதாப்பாத்திரம் குறித்து ஆச்சர்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். “எல்லோரும் ‘மஹா’ படத்தில் சிம்பு ஒரு சிறிய தோற்றத்தில் தோன்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை....

Read More