August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

July 16, 2020

விரைவில் சித்தி 2 உங்கள் சன் டிவியில் – ராதிகா சரத்குமார்

0 802 Views

கொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தாலும், பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இப்போதும் தொடரும் ஊரடங்கு பிரச்சினை, மாவட்டம் விட்டு மாவட்டம் வந்தால் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட சில சிக்கல்களை எதிர்கொண்டது...

Read More
July 15, 2020

நடிகர் அர்ஜுன் குடும்ப உறவினருக்கு கொரோனா பாதிப்பு

0 770 Views

நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (நடிகை மேக்னாராஜின் கணவர்) வின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது அர்ஜுன் குடும்பத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.   அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள், மற்றொரு அதிர்ச்சி செய்து அவர்கள் குடும்பத்துக்குள்ளிருந்தே வந்துள்ளது....

Read More
July 15, 2020

பிக்பாஸ் 4 ஆவது சீசனை நிறுத்திவிட முடிவு..?

0 719 Views

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் தயாரிப்பு நிறுவனமான என் டமோலும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் இடையே அதிக ஆர்வம் இந்த முறை இல்லை என்பது தெரிய வந்ததால்தான் என்கிறார்கள். ஏற்கனவே கடந்த...

Read More
July 15, 2020

கொரோனா பரிசோதனையில் பலியான குழந்தை

0 770 Views

சவுதி அரேபியாவில் அப்துல்லா அல் ஜவுபான் என்பவரது ஆண் குழந்தை, தீவிர காய்ச்சல் காரணமாக அங்குள்ள பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதிக உடல் வெப்பநிலை காரணமாக குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் குச்சி, அதாவது மூக்கினுள் சளி...

Read More